தமிழ் கடவுள் முருகனின் சிலை எகிப்திலும் இருக்கா? விளக்கும் முருக பக்தர்
முருகன் என்றாலே அழகு என்று சொல்லுவார்கள். அந்தவகையில், தமிழ் கடவுள் என்று பெயர் பெற்றவர் தான் முருகப் பெருமான். முருகனுக்கு இந்தியாவில் மாத்திரமன்றி, இலங்கை மலேசியா போன்ற நாடுகளிவும் சிறப்பு வழிபாடுட்டு தளங்கள் காணப்படுகின்றது.
இந்து மதத்தில் முருகனுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றதோ அதே அளலுக்கு முருகன் கைகளில் இருக்கும் வேலுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது.
அதாவது முருகனின் வேலுக்கே அவ்வளவு சக்தி இருக்கின்றது என்பதே அதன் சிறப்பு. வாழ்வில் முருகளை நம்பினோருக்கு எப்போதும் ஏறுமுகம் என்ற கருத்து காணப்டுகின்றது.
அப்படி சிறப்பு வாய்ந்த ததிழ் கடவுளாக மக்களால் கொண்டாடப்படும் போற்றி வணக்கப்படும் முருகனின் வரலாற்று சிறப்புகள் பற்றிய பல்வேறு விடயங்களையும் இந்த காணொளி வாயிலாக காணலாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |