ராட்சத மீனை வேட்டையாடிய பறவை... அடுத்த நொடியில் நடந்ததைப் பாருங்க
கொக்கு வகைகளில் ஒன்றான Egrets பறவை மிகப்பெரிய மீனை வேட்டையாடும் காட்சி வைரலாகி வருகின்றது.
மீனை வேட்டையாடிய Egrets
பொதுவாக கொக்கு வகைகள் மீனை வேட்டையாடி உணவாக உட்கொள்வதை நாம் அவதானித்திருப்போம். இங்கும் கொக்கு வகைகளில் ஒன்றான பறவை ராட்சத மீனை வேட்டையாடியுள்ளது.
ஆனால் இது வேட்டையாடிய போது மீன் சரியாக பிடிபடாமல் இருந்துள்ளது. அதாவது பக்கவாட்டில் உள்ள செதில்களை மட்டுமே தனது அலகினால் பிடித்துச் சென்றது.
சில நொடிகள் வரை கஷ்டப்பட்டு மீனை கொண்டு சென்ற பறவை பின்பு கரைக்கு சென்று அதனை உணவாக்க முயற்சிக்கின்றது.
அடுத்தடுத்து பல காட்சிகள் வெளியாகி வந்தாலும், பார்வையாளர்களுக்கு மிகவும் பிரமிப்பையே ஏற்படுத்தியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW You May Like This Video |