ரொம்ப காலமாகியும் காயம் ஆறவில்லை! பலருக்கும் தெரிந்திடாத உண்மை..
பொதுவாக உடலிருக்கும் சில சத்துக்களில் மாற்றம் ஏற்படும் போது அது நோய் நிலைமையை ஏற்படுத்தும்.
உதாரணமாக, உடல் சோர்வு, குருதி சோகை, வறண்ட சருமம், அதிக தூக்கம் மற்றும் தலைமுடி தொடர்பான பிரச்சினைகள் போன்றவைகளை குறிப்பிடலாம்.
அந்த வகையில் உடலிருக்கும் வைட்டமின் c குறைப்பாட்டினால் எமது உடலில் பல பாதிப்புக்கள் ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
வைட்டமின் c குறைப்பாட்டின் தாக்கம்
எமது உடல் ஆரோக்கியத்திற்கு வைட்டமின் c ஊட்டச்சத்து முக்கிய இடத்தை பிடிக்கிறது. இது குறையும் போது தலைமுடி உதிர்வு, உடல் சோர்வு, குருதிசோகை மற்றும் வறண்ட சருமம் போன்றவற்றை ஏற்படுத்துகிறது.
இது போன்ற நோய் நிலைமைகளை தடுப்பதற்காக நிறைய வைட்டமின் c கலந்த உணவுகளையும் நிறைய பழங்களையும் தினமும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு தொடர்வதால் மேற்குறிப்பிட்ட பாதிப்புகளிலிருந்து தப்பித்துக கொள்ள முடியும். இதனை தொடர்ந்து வைட்டமின் c ஊட்டச்சத்து இன்னும் தெளிவாக கீழுள்ள வீடியோவில் தெரிந்துக் கொள்ளலாம்.