இதய நோயாளர்களுக்கு ஆபத்து! இனி இந்த ஒரு தவறை மட்டும் செய்யாதீர்கள்
பொதுவாக சிறிவர்கள் முதல் பெரியவர்கள் விரும்பி உண்ணும் ஒரு அசைவ உணவாக கோழி இறைச்சி கருதப்படுகிறது.
இதன்படி, இந்த இறைச்சி சாப்பிடவும் சமைக்கவும் இலகு காரணமாக அநேகமான உணவு வகைகளில் உசேர்க்கப்படுகிறது. மேலும் இந்த இறைச்சியில் அதிகமான கொழுப்பு காணப்படுகிறது.
தொடர்ந்து கோழி இறைச்சி எடுத்துக் கொண்டால் கொலஸ்ரோல், அதிக எடை போன்ற நோய் நிலைமையை ஏற்படுத்தும்.
இதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அதிகம் சாப்பிடுவதை தடுக்க வேண்டும்.
அந்த வகையில் கோழி இறைச்சி உட்கொள்வதால் ஏற்படும் பாதிப்புக்கள் குறித்து தெளிவாக தெரிந்துக் கொள்வோம்.
கோழி இறைச்சியால் ஏற்படும் பாதிப்புக்கள்
உடலில் அதிகளவு புரோட்டின்
கோழி இறைச்சியை உட் கொள்வதால் உடலுக்கு 10 முதல் 35 சதவீதம் புரதம் செல்கிறது. இது உயர் இரத்த கொழுப்பை அளவிற்கு அதிகமாக அதிகரிக்கச் செய்கிறது.
இதய நோய்
கோழி இறைச்சியை உட்க் கொள்ளுவதால் உடலிலுள்ள கொலஸ்ரோலின அளவு அதிகரிக்கிறது. இதனால் இரத்தழுத்தம் அதிகமாகும் இதன் விளைவாக இதய நோய் ஏற்படும்.
சுமார் 40 வயதை தாண்டுபவர்களுக்கு இதனை கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.
அதிக வெப்பம்
அதிக வெப்பமான உணவு கோழி அதிக வெப்பமான உணவாக பார்க்கப்படுகிறது. இது உடலின் ஒட்டுமொத்த வெப்பநிலையில் 39 சதவீதமான வெப்பநிலையை அதிகரிக்கச் செய்கிறது.
இதனை சாப்பிடுவதால் வாய் புண், சீறுநிரகத்துடன் தொடர்பான நோய்கள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.