dining tableல் அமர்ந்து சாப்பிடும் பழக்கம் உண்டா? ஆயுள் மேல் ஆசையிருந்தால் இதை செய்யாதீங்க
பொதுவாக நாம் வீடுகளில் சம்மணம் முறையில் அமர்ந்து சாப்பிடுவது குறைவு.
மேலும் இந்த முறையை சில கிராம மக்கள் மாத்திரமே கடைபிடித்து வருகிறார்கள்.
இவ்வாறு சம்மணம் இட்டு சாப்பிடுவதால் சமிபாடு பிரச்சினை, முதுகுவலி, வயிற்றுவலி, மூட்டு கால் வலி என அனைத்து வலிகளும் இல்லாமல் பறந்து போகும் என எமது முன்னோர்கள் கூறி வருகிறார்.
ஆனால் இதற்கு மாறாக நாகரிக வளர்ச்சி காரணமாக பெரியதாக இந்த வளர்ச்சியை யாரும் மதிப்பது இல்லை.
அந்த வகையில் சம்மணமிட்டு சாப்பிடுவதால் கோடான கோடி நன்மைகள் இருக்கிறது.
இது தொடர்பாக பூரண விளக்கத்தை கீழுள்ள வீடியோவில் பார்க்கலாம்.