அம்பானி வீட்டில் யார் அதிகம் படித்தவர் தெரியுமா? அதிலும் மருமகளுக்குள் இவரை மிஞ்ச ஆளே இல்லையாம்..

Mukesh Dhirubhai Ambani Anant Ambani Radhika Merchant Nita Ambani Isha Ambani
By DHUSHI Sep 02, 2024 02:05 AM GMT
DHUSHI

DHUSHI

Report

ஆசியாவில் உள்ள மிகப் பெரிய பணக்காரர்களுள் ஒருவர் தான் முகேஷ் அம்பானி.

உங்களுடைய உண்மையான முகத்தை கண்டுபிடிக்க ஒரு Test: இந்த படத்தில் முதலில் தெரிவது என்ன?

உங்களுடைய உண்மையான முகத்தை கண்டுபிடிக்க ஒரு Test: இந்த படத்தில் முதலில் தெரிவது என்ன?

இவரின் இளைய மகன் திருமணம் மிக பிரமாண்டமாக இந்தியாவில் நடந்து முடிந்தது.

அம்பானி வீட்டில் எந்த ஒரு நிகழ்ச்சி நடந்தாலும் அல்லது எந்த வணிக முயற்சியாக இருந்தாலும், அது தலைப்புச் செய்திகளில் பல நாட்கள் இடம் பெறும்.

பல நூறு மில்லியன் டாலர் சொத்து மதிப்பைக் கொண்ட முகேஷ் அம்பானி ரிலையன்ஸ் நிறுவனத்தின் நிருவனராக இருக்கிறார்.

Google Warning: கூகுளில் இந்த விடயங்களை மறந்தும் தேடாதீங்க.. மீறினால் சிறை தான்

Google Warning: கூகுளில் இந்த விடயங்களை மறந்தும் தேடாதீங்க.. மீறினால் சிறை தான்

எவ்வளவு புகழ், சொத்து, மதிப்பு இருந்தாலும் முகேஷ் அம்பானி என்ன படித்திருக்கிறார் என்பதனை தெரிந்து கொள்ள பலரும் ஆவலுடன் இருப்போம்.

அம்பானி வீட்டில் யார் அதிகம் படித்தவர் தெரியுமா? அதிலும் மருமகளுக்குள் இவரை மிஞ்ச ஆளே இல்லையாம்.. | Education Qualifications Of Ambani Family Members

அந்த வகையில் அம்பானி குடும்பத்திலுள்ளவர்கள் யார் யார் என்னென்ன படித்திருக்கிறார்கள்? என்பதனை தொடர்ந்து பதிவில் பார்த்து தெரிந்து கொள்வோம்.


முகேஷ் அம்பானி
மும்பை- இன்ஸ்டிடியூட் ஆப் கெமிக்கல் டெக்னாலஜியில் கெமிக்கல் இன்ஜினியரிங் பட்டம்,  ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பட்டம்
நீதா அம்பானி
மும்பை- நர்சி மோஞ்சி வணிகவியல் மற்றும் பொருளாதாரக் கல்லூரியில் வணிகவியல் துறையில் பட்டம் 
ஆகாஷ் அம்பானி 
 பள்ளிப்படிப்பு- திருபாய் அம்பானி இன்டர்நேஷனல் பள்ளி, அமெரிக்கா- ப்ரௌன் பல்கலைகழகத்தில் பொருளாதாரத்தில் பட்டம்  
ஆனந்த் அம்பானி 
அமெரிக்கா- ரோட் தீவின் பிரவுன் பல்கலைக்கழகத்தில் தனது பட்டப்படிப்பு
இஷா அம்பானி 
அமெரிக்கா- யேல் பல்கலைக்கழகத்தில் உளவியல் படிப்பு, ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ படிக்க கலிபோர்னியா சென்றார்.
ஸ்லோகா மேத்தா 
 திருபாய் அம்பானி சர்வதேச பள்ளியில் பள்ளிப்படிப்பு, பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு, லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் அண்ட் பொலிட்டிகல் சயின்ஸில் முடித்தார். 
ராதிகா மெர்ச்சண்ட் 
மும்பை- கதீட்ரல் மற்றும் ஜான் கானான் பள்ளியில் பள்ளிப்படிப்பு, மும்பை- பி.டி. சோமானி இண்டர்நேஷனல் பள்ளியில் சர்வதேச இளங்கலை டிப்ளோமா, நியூயார்க் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் இளங்கலைப் பட்டம் 
ஆனந்த் பிரமல் 
பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் பட்டம், பாஸ்டனில் உள்ள ஹார்வர்ட் பிசினஸ் ஸ்கூலில் எம்பிஏ படித்துள்ளார்.             


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW



மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

ஸ்ரீவைகுண்டம், India, சென்னை, India

25 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, இளவாலை, கொழும்பு

24 Feb, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தம்பலகாமம், மருதங்கேணி, East Ham, United Kingdom

06 Mar, 2025
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
மரண அறிவித்தல்

சரவணை மேற்கு, Riesenbeck, Germany

11 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு, Kajang, Malaysia, London, United Kingdom, Birmingham, United Kingdom

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US