Economics-இல் டிகிரி முடித்தவரா நீங்கள்? நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்
Economics இல் டிகிரி முடித்த மாணவர்கள் அடுத்து எதை செய்ய வேண்டும் என குழப்பத்தில் இருந்தால் அவர்களுக்கு இந்த பதிவு உகந்ததாக இருக்கும்.
எக்கனாமிக்ஸ் டிகிரி
UPSC சிவில் சர்வீஸ் IAS, IES, RBI, கிரேடு B போன்ற தேர்வுகளுக்கு தயாராகலாம். SSC, NABARD,SEBI போன்ற மாநில அரசால் உள்ள தேர்வுகளும் உள்ளது. இவை அரச வேலைகளாகும்.
வங்கி நிதி துறையில் SBI, HDFC, ICICI போன்ற வங்கிகளில் நிதி நிறுவனங்களில் வேலை வாய்ப்புக்கள் அதிகம் கிடைக்கும். இதற்கு நீங்கள் தயாராகலாம். பங்கு சந்தை ஆய்வாளர் நிதி திட்டமிடும் வேலை வாய்ப்பில் பொறுப்பாளர் அல்லது திட்டமிடும் நபராகலாம்.
இதன் மூலம் CFA சன்றிதழ் கிடைக்கும். அரசாங்கம் சார்ந்த துறைகள் அல்லது அரசு சாராத நிறுவனங்களில் இணைந்து பொதுக்கொள்கை மேம்பாட்டு துறையில் பணியாற்ற முடியும்.
இவற்றில் எல்லாம் விருப்பமில்லை எனின் சொந்தமான வணிகம் நிதி ஆலோசனை அல்லது பொருளாதார ஆராய்ச்சி நிறுவனத்தை தொடங்கலாம். நீங்கள் எக்கனாமிக்ஸ்-இல் டிகிரி முடித்தவராக இருந்தால் இதுபோன்ற முயற்ச்சிகளில் செல்வது சிறந்தது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |