Ebola symptoms: எபோலா வைரஸ் என்றால் என்ன? இந்த அறிகுறிகள் இருந்தால் ஜாக்கிரதை!

Doctors Disease
By Vinoja May 16, 2025 10:31 AM GMT
Report

எபோலா வைரஸ் ஒரு அரிதான ஆனால் உயிருக்கு ஆபத்தான ஒரு நோய் தொற்றாக அறியப்படுகின்றது. இது கடுமையான நோய்களின் வெடிப்புகளை ஏற்படுத்தும், குறிப்பாக ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில். பாதிக்கப்பட்ட விலங்குகள் அல்லது மக்களின் உடல் திரவங்களுடனான தொடர்பு மூலம் இது பரவுகிறது.

Chronic fatigue syndrome: நாள் முழுவதும் சோர்வாக உணர்கின்றீர்களா? இந்த நோய்குறியாக இருக்கலாம்

Chronic fatigue syndrome: நாள் முழுவதும் சோர்வாக உணர்கின்றீர்களா? இந்த நோய்குறியாக இருக்கலாம்

எபோலா வைரஸ் என்றால் என்ன?

எபோலா வைரஸ் தொற்று முதன்முதலில் வெளவால்களில் கண்டறியப்பட்டது. விலங்குகளில் மலம், வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு இறந்த விலங்குகளின் உடல், விலங்குகளின் இரத்தம் போன்றவற்றுடன் மனிதர்களுக்கு உண்டாகும் தொடர்பின் மூலம் இந்த வைரஸ் தொற்று விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் வாய்ப்பு காணப்படுகின்றது.

Ebola symptoms: எபோலா வைரஸ் என்றால் என்ன? இந்த அறிகுறிகள் இருந்தால் ஜாக்கிரதை! | Ebola Symptoms In Tamil

இந்த வைரஸ் தொற்று, முதலில் மனித இரத்ததில் கலந்து இரத்தத்தை மாசுபடுத்துவதுடன் , உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புகளிலும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்துகின்றது.

இது தவிர, ஆரோக்கியமானவர்கள் பாதிக்கப்பட்ட நபரின் வியர்வை படிந்த ஆடைகளை அணிவதன் மூலமும் இந்த தொற்று பரவ வாய்ப்பு காப்படுகின்றது.

Ebola symptoms: எபோலா வைரஸ் என்றால் என்ன? இந்த அறிகுறிகள் இருந்தால் ஜாக்கிரதை! | Ebola Symptoms In Tamil

இதன் ஆரம்ப அறிகுறிகள் காய்ச்சல் போன்றவை. ஆனால் அவை மிகவும் கடுமையானதாக மாறக்கூடும். நீங்கள் எபோலாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக நீங்கள் நினைத்தால் மற்றும் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவ உதவியைப் பெறுங்கள்.

வைரஸுடன் தொடர்பு கொண்ட 2 முதல் 21 நாட்களுக்குப் பின்னரே எபோலா நோயின் அறிகுறிகள் வெளிப்பட ஆரம்பிக்கும். சராசரியாக, மக்கள் வெளிப்பட்ட 8 முதல் 10 நாட்களுக்குப் பிறகு அறிகுறிகளைக் காட்டத் தொடங்குவார்கள்.

Ebola symptoms: எபோலா வைரஸ் என்றால் என்ன? இந்த அறிகுறிகள் இருந்தால் ஜாக்கிரதை! | Ebola Symptoms In Tamil

எபோலா வைரஸால் பாதிக்கப்பட்டவரின் முதல் கட்ட அறிகுறிகள் மிகவும் பொதுவானவை மற்றும் அவை "வறண்ட" அறிகுறிகள் என்று அடையாளப்படுத்தப்படுகின்றது.

முதல் கட்ட அறிகுறிகள்

காய்ச்சல்

தசைகள் மற்றும் மூட்டுகளில் வலிகள் மற்றும் வலிகள்

கடுமையான தலைவலி

பலவீனம் மற்றும் சோர்வு

தொண்டை வலி

எபோலா நோயின் அறிகுறிகளை மலேரியா இன்ஃப்ளூயன்ஸா (காய்ச்சல்) டைபாய்டு காய்ச்சல் மெனிங்கோகோகல் நோய் நிமோனியா போன்ற பிற பாக்டீரியா தொற்றுகளின்  பின்னரான அறிகுறிகளுடன் பெருமளவில் ஒத்துப்போவதால் சுகாதார நிபுணர்களும் குழப்பமடைய கூடும். 

நான்கு முதல் ஐந்து நாட்கள் நோய்வாய்ப்பட்ட பிறகு, நோயாளிகளிடம் வெளிப்படும் தீவிர அறிகுறிகளாக, 

பசியின்மை

விவரிக்க முடியாத இரத்தப்போக்கு

குமட்டல்

வயிற்று வலி

வயிற்றுப்போக்கு

வாந்தி பிற அறிகுறிகள்

மார்பு வலி, மூச்சுத் திணறல், குழப்பம், கண்கள் சிவத்தல், தோல் சொறி, விக்கல் மற்றும் வலிப்பு போன்ற அறிகுறிகள் ஏற்படும். 

Ebola symptoms: எபோலா வைரஸ் என்றால் என்ன? இந்த அறிகுறிகள் இருந்தால் ஜாக்கிரதை! | Ebola Symptoms In Tamil

எபோலா வைரஸிற்கான சிகிச்சைகள்

எபோலா வைரஸ் சிகிச்சைக்கு குறிப்பிட்ட மருந்து எதுவும் இன்றளவும் கண்டறிப்படவில்லை. ஆனால்,  ஆராய்ச்சியாளர்கள் இதற்கான ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நோய்த்தொற்றுக்கு சிகிச்சையளிக்க ஆன்ட்டி வைரஸ் மருந்துகள் பயன் அளிப்பதில்லை. இந்த நோய்த்தொற்றுக்கு எந்தவித ஆண்டிபயாடிக் மருந்துகளுமில்லை. எனினும், பின்வரும் வழிகளில் நோயாளிக்கு நோய் தடுப்பு பராமரிப்பு சிகிச்சை வழங்கப்படுட்டு வருகின்றது.

Ebola symptoms: எபோலா வைரஸ் என்றால் என்ன? இந்த அறிகுறிகள் இருந்தால் ஜாக்கிரதை! | Ebola Symptoms In Tamil

 உடலில் இருந்து இரத்த இழப்பைத் தடுப்பது.

திரவ உணவுகளை அளிப்பது.

நோய் தொற்றின் விளைவு தீவிரம் அடையாமல் இருக்க, மற்ற நோய்த்தொற்றுகள் எதுவும் ஏற்படாத வகையில் சிகிச்சையளிக்கப் படுகின்றது.

இரத்த அழுத்தத்தின் அளவைப் பராமரிப்பது.

கடுமையான சூழலில் ஆக்சிஜனை தேவையான அளவில் வழங்குவது போன்ற நடவடிக்கைகள் மூலமே எபோலா வைரஸூக்கு சிகிச்சையளிக்கப்படுகின்றது.

எபோலா வைரஸைத் தடுப்பதற்கு, நோயைப் பற்றிய விழிப்புணர்வுடன் இருப்பது இன்றியடையாதது. மிகவும் எச்சரிக்கையாக இருப்பதன் மூலம் தொற்று பரவாமல் தடுக்க வாய்ப்புள்ளது.

Ebola symptoms: எபோலா வைரஸ் என்றால் என்ன? இந்த அறிகுறிகள் இருந்தால் ஜாக்கிரதை! | Ebola Symptoms In Tamil

முக்கியமாக அந்நோயால் பாதிக்கப்பட்டால், அவர்களின் அருகில் செல்லும் போது கையுறை மற்றும் முகத்திற்கு மாஸ்க் அணிந்து கொண்டு அவர்களை பார்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் அவர்களின் இரத்தம் உங்கள் மீது பட்டாலும் உங்களுக்கும் இந்நோய் தொற்றிக் கொள்ளும். 

எப்போதும் எந்த ஒரு பொருளை உட்கொள்ளும் முன்னர் கைகளை நன்கு சோப்பு போட்டு நன்றாக கழுவி விட வேண்டும். இந்த நோயை முற்றிலும் குணப்படுத்த சரியான மருந்துகள் கண்டுபிடிக்கப்படாவிட்டாலும், உடலில் அந்த வைரஸை எதிர்த்துப் போராடும் வண்ணம் மருத்துவர் கொடுக்கும் மருந்துகளை தொடர்ந்து எடுத்து வந்தால், இந்த உயிர்க்கொல்லி நோயின் தாக்கத்தில் இருந்து தப்பிவிடலாம். 

psychology facts: புத்திசாலி பெண்களுக்கு வாழ்க்கை துணை அமைவது கடினம்... ஏன்னு தெரியுமா?

psychology facts: புத்திசாலி பெண்களுக்கு வாழ்க்கை துணை அமைவது கடினம்... ஏன்னு தெரியுமா?

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

25 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
43ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US