கோடையில் இந்த பழங்களை கட்டாயம் எடுத்துக்கோங்க... உடம்புக்கு அம்புட்டு ஆரோக்கியமாம்

Summer Season
By Manchu May 09, 2026 05:30 PM GMT
Report

கோடை காலத்தில் நாம் கட்டாயம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டிய பழங்களைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

கோடை காலங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் நிலையில், உடம்பில் 70 சதவீதம் நீர்ச்சத்து குறையாமல் இருக்க வேண்டுமாம். 

அவ்வாறு நீர்ச்சத்து இல்லையெனில் தலைவலி உட்பட பல பிரச்சனைகள் ஏற்படுகின்றது. மூளையை அமைதியாகவும், குளிர்ச்சியாகவும் வைப்பதற்கு மிக முக்கியம் தண்ணீர் ஆகும்.

நாம் கோடை காலங்களில் எடுத்துக் கொள்ள வேண்டிய சில பழங்களைக் குறித்து இந்த பதிவில் தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.

கோடையில் இந்த பழங்களை கட்டாயம் எடுத்துக்கோங்க... உடம்புக்கு அம்புட்டு ஆரோக்கியமாம் | Eat This Fruits To Stay Away From This Problems

கோடையில் சாப்பிட வேண்டிய பழங்கள்

கோடை காலத்தில் உடல் மற்றும் மூளையை குளிர்ச்சியாக வைப்பதற்கு தர்பூசணி உதவுகின்றது. நீர்ச்சத்து அதிகமாக இருக்கும் தர்பூசணி, மூளையில் உள்ள ரத்த நாளங்களை தளர்த்துவதுடன், ஒற்றைத் தலைவலி, பொதுவாக தலைவலியை குறைக்கின்றது.

கோடையில் இந்த பழங்களை கட்டாயம் எடுத்துக்கோங்க... உடம்புக்கு அம்புட்டு ஆரோக்கியமாம் | Eat This Fruits To Stay Away From This Problems

மூளையை குளிர்விக்கும் மற்றொரு பழமாக மஸ்க் மெலன் இருக்கின்றது. வைட்டமின் ஏ, சி மற்றும் பொட்டாசியம் நிறைந்துள்ளது. வியர்வை மூலமாக இழக்கப்படும் எலக்ரோலைட்டுகளை ஈடுசெய்யயும் உதவுகின்றது. தசைவலி மற்றும் கடுமையான தலைவலியை குறைக்கவும் உதவுகின்றது.

கோடையில் இந்த பழங்களை கட்டாயம் எடுத்துக்கோங்க... உடம்புக்கு அம்புட்டு ஆரோக்கியமாம் | Eat This Fruits To Stay Away From This Problems

உடல் வெப்பத்தினை உண்டாக்கும் என்பதால் வாழைப்பழத்தினை பலரும் சாப்பிடுவதை கோடை காலத்தில் தவிர்க்கின்றனர். ஆனால் வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் மூளையை சுறுசுறுப்பாக வைக்கின்றது. மன அழுத்தத்தினையும் குறைக்கின்றது.

கோடையில் இந்த பழங்களை கட்டாயம் எடுத்துக்கோங்க... உடம்புக்கு அம்புட்டு ஆரோக்கியமாம் | Eat This Fruits To Stay Away From This Problems

கருப்பு திராட்சை மூளை ஆரோக்கியத்திற்கு முக்கியமான ஒன்றாகும். மூளை செல்களை பாதுகாக்க உதவுகின்றது. திராட்சையில் இயற்கையான சர்க்கரை மற்றும் நீர்ச்சத்து இவற்றினை மூளைக்கு வழங்கவும் செய்கின்றது. தலைவலி மற்றும் சோர்வை போக்குகின்றது. நச்சுக்களை வெளியேற்றவும் உதவுகின்றது.

கோடையில் இந்த பழங்களை கட்டாயம் எடுத்துக்கோங்க... உடம்புக்கு அம்புட்டு ஆரோக்கியமாம் | Eat This Fruits To Stay Away From This Problems

கோடையில் பாதாம் சாப்பிடுவது உடல் குளிர்ச்சியை அளிக்கின்றது. மேலும் இதிலுள்ள வைட்டமின் ஈ மற்றும் ரிபோஃப்ளேவின் ஆகியவை மூளை செல்களின் செயல்பாட்டை துரிதப்படுத்துகின்றது. ஆதலால் இரவு பாதாமை ஊறவைத்து காலையில் தோல் நீக்கி சாப்பிடவும்.

கோடையில் இந்த பழங்களை கட்டாயம் எடுத்துக்கோங்க... உடம்புக்கு அம்புட்டு ஆரோக்கியமாம் | Eat This Fruits To Stay Away From This Problems

வெள்ளை பனியாரம், கார சட்னி! அட்டகாசமான சுவையில் செய்வது எப்படி?

வெள்ளை பனியாரம், கார சட்னி! அட்டகாசமான சுவையில் செய்வது எப்படி?

கோடையில் இந்த பழங்களை கட்டாயம் எடுத்துக்கோங்க... உடம்புக்கு அம்புட்டு ஆரோக்கியமாம் | Eat This Fruits To Stay Away From This Problems

இளநீர் கோடை காலத்திற்கு சிறந்த பானமாக இருக்கின்றது. இவை மூளைக்கு தேவையான ஆற்றலை அளித்து உடலை இயற்கையாக குளிர்விக்கின்றது. 

கோடையில் இந்த பழங்களை கட்டாயம் எடுத்துக்கோங்க... உடம்புக்கு அம்புட்டு ஆரோக்கியமாம் | Eat This Fruits To Stay Away From This Problems

நாவூரும் சுவையில் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும் நெல்லிக்காய் தொக்கு... பண்ணலாமா?

நாவூரும் சுவையில் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும் நெல்லிக்காய் தொக்கு... பண்ணலாமா?

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW    
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பாண்டியன்குளம்

24 Sep, 2026
மரண அறிவித்தல்
17ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, வெள்ளவத்தை

27 Sep, 2011
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
நன்றி நவிலல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி

24 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US