நேர்மறையான எண்ணங்களை மிளிர வைக்கும் சில டிப்ஸ்!
பொதுவாக வாழ்க்கையில் தேக ஆரோக்கியத்தை விட மனரீதியான ஆரோக்கியம் தான் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
நமது வாழ்க்கை பயணத்தை மன ஆரோக்கியம் சீராக இருக்கும் போதே அடுத்தக்கட்ட நகர்விற்குக் கொண்டுச் செல்ல முடியும்.
இதன்படி, ஒரு மனிதன் உடல் ஆரோக்கியமாக இருக்கும் போது மனழுத்தம் அதிகமாக காணப்பட்டால் உடலிலுள்ள் சில ஹார்மோன்ஸ்கள் குறிப்பிட்ட ஒரு வேளையை சிறப்பாக செய்ய அனுமதிக்காது.
இவ்வாறு மனரீதியான ஆரோக்கியம் குறையும் போது உடற்பயிற்சி, பாட்டு கேட்டல், டான்ஸ்,யோகா போன்ற செயற்பாடுகளில் ஈடுப்படலாம்.
இதனை தொடர்ந்து செய்யும் போது தம்முடைய குறிக்கோளை இலகுவில் அடைவதற்கு வழி சமைக்கிறது.
அந்தவகையில் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான சில வழிமுறைகளை கீழுள்ள வீடியோவில் தெளிவாக பார்க்கலாம்.