இனிமே இந்த தோலை மட்டும் குப்பையில் வீசி விடாதீர்கள்...வீடே மணக்கும் அதிசயம் செய்யலாம்!
By Nivetha
ஆரஞ்சு பழம் பல்வேறு ஆரோக்கிய குணங்களை கொண்டிருப்பது நாம் அறிந்த ஒன்று.
குறிப்பாக அதன் பலமே விட்டமின் சி தான். ஆனால் அது பழத்தைக் காட்டிலும் தோலில்தான் அதிகம் உள்ளது என்பது ஆச்சரியமான உண்மை.
ஆனால் அதன் கசப்புத் தன்மையால் சாப்பிட முடியாது.
இருந்தாலும் அதை தூக்கி வீசாமல் நாம் செய்யாமல் பயன்படுத்தலாம்.
இந்த தோலிலுள்ள பலனை தெரிந்து கொண்டு இனி அடிக்கடி பயன்படுத்தலாம்.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US