மாதவிடாய் நாப்கின்களை உப்பு தண்ணீரில் கழுவலாமா? தெரிஞ்சிக்கோங்க!
பொதுவாக பெண்களுக்கு உணவுப் பழக்கம், ஊட்டச்சத்து குறைபாடு, ஹார்மோன் சமன் இன்மை ஆகிய காரணங்களால் மாதவிடாய் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் வருகின்றன.
இதனால் மாதவிடாய் உரிய நேரத்திற்கு வராமல் தள்ளி போவதற்கான வாய்ப்புக்களை உருவாக்கும். பெண்களுக்கு மிகவும் பொதுவான பிரச்சினையாக கருதப்படும் ஒழுங்கற்ற மாதவிடாய் மருத்துவ ரீதியாக “ oligomenorrhea ” என அழைக்கப்படுகிறது.
எடை இழப்பு, உடல் ஆரோக்கியம் மற்றும் வாழ்க்கை முறை போன்ற பல்வேறு காரணிகளால் ஏற்படும் இந்த பொதுவான சிக்கல், தேவையற்ற மன அழுத்தம் மற்றும் பதற்றத்தை விளைவிக்கும்.
இதன் காரணமாக பாதுகாப்பான மற்றும் இயற்கையான தீர்வுகளை நோக்கி நாம் போக வேண்டியிருக்கிறது.
இயற்கை நமக்குக் கிடைத்த மிகப்பெரிய கொடை தான் பார்ஸ்லி முதல் வைட்டமின் சி நிறைந்த பழங்கள் வரை எண்ணற்ற உணவுப்பொருள்களை நமக்கு வழங்கியுள்ளது. எல்லா நோய்களுக்குமான தீர்வு என்பது அதில் உண்டு.
அந்தவகையில் மாதவிடாய் காலங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? என்ன மாதிரியான உணவுகளை உட்க் கொள்ள வேண்டும்? என்பதனை தொடர்ந்து கீழுள்ள காணொளியில் பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |