Viral Video: கழுகின் அசத்தலான மீன் வேட்டை... புல்லரிக்க வைக்கும் காட்சி
கழுகு ஒன்று மிகவும் வேகமாக பறந்து மீன் ஒன்றினை வேட்டையாடி தனது ஒற்றைக்காலில் வைத்து பறந்து செல்லும் காட்சி வைரலாகி வருகின்றது.
கழுகின் சுவாரசியமான வேட்டை
பொதுவாக விலங்குகளின் வேட்டை என்பது மிகவும் சுவாரசியம் நிறைந்ததாகவே இருக்கும். ஆனால் கழுகு வேட்டையாடுவதை அவ்வளவாக யாரும் அவதானித்திருக்க மாட்டார்கள்.
தற்போது கழுகு மீன்களை வேட்டையாடும் காட்சிகள் இணையத்தில் அதிகமாகவே வலம்வருகின்றது. பொதுவாக கழுகின் பார்வை கூர்மையானதாகவே இருக்கும்.
உயரே பறந்து வரும் போதே தான் வேட்டையாட வேண்டிய உணவினை மிகச்சரியாக குறி வைத்துவிடுகின்றது. இங்கு அப்படியொரு புல்லரிக்க வைக்கும் காட்சியினையே காணப்போகின்றோம்.
அதிகமான மீன் வேட்டையை அவதானித்தாலும், புதிய புதிய காட்சியை மறுபடியும் பார்க்கும் போது சலிக்காமல் சுவாரசியமாகவே இருந்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |