Viral Video: வானில் ராட்சத மீனுடன் பறந்த கழுகு! நிச்சயம் மீண்டும் மீண்டும் பார்ப்பீங்க
கழுகு ஒன்று மிகப்பெரிய மீனை தனது பசிக்கு எடுத்துக் கொண்டு செல்லும் போது, குறித்த மீன் நெளிந்து தனது விடாமுயற்சியை வெளிக்காட்டிய காட்சி பிரமிக்க வைத்துள்ளது.
கழுகின் மீன் வேட்டை
இன்று கழுகுகளில் மீன் வேட்டைகள் அதிகமாக காணொளியாக வெளியாகியுள்ளது. அதிலும் கூர்மையான பார்வையைக் கொண்ட கழுகு வேட்டையாடுவதை பார்ப்பதே தனி அழகு தான்.
எவ்வளவு உயரத்தில் பறந்து கொண்டிருந்தாலும், தண்ணீருக்குள் நீந்தும் தனக்கான இரையை அவதானித்துவிடுகின்றது. இதனை நிரூபிக்கும் வகையில் பல காட்சிகளை நாம் பார்த்துக் கொண்டு வருகின்றோம்.

எத்தனை தான் புதிய புதிய காட்சிகளை பார்த்தாலும், சலிக்காமல் சுவாரசியமாகவே இருந்து வருகின்றது. இங்கும் கழுகு ஒன்று பெரிய மீனை வேட்டையாடி வானில் பறந்து செல்கின்றது.
அவ்வாறான தருணத்தில் குறித்த மீன் கழுகின் பிடியிலிருந்து தப்பிப்பதற்கு பயங்கரமாக போராடியுள்ளது. மீனின் போராட்டம் மிகவும் அருகில் துல்லியமாக படம்பிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த காட்சியானது பார்வையாளர்களை பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளதுடன், மீண்டும் மீண்டும் பார்க்க வைக்கவே செய்கின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |