Viral Video: சிறிய மீனை ரசித்து சாப்பிடும் கழுகின் Close up காட்சி... இம்புட்டு அழகா?
கழுகு ஒன்று சிறிய மீன் ஒன்றினை பொறுமையாக சாப்பிடும் காட்சியினை மிகவும் அருகில் வைத்து படம்பிடித்துள்ள காணொளி வைரலாகி வருகின்றது.
கழுகின் மீன் வேட்டை
இன்று கழுகுகளில் மீன் வேட்டைகள் அதிகமாக காணொளியாக வெளியாகியுள்ளது. அதிலும் கூர்மையான பார்வையைக் கொண்ட கழுகு வேட்டையாடுவதை பார்ப்பதே தனி அழகு தான்.
எவ்வளவு உயரத்தில் பறந்து கொண்டிருந்தாலும், தண்ணீருக்குள் நீந்தும் தனக்கான இரையை அவதானித்துவிடுகின்றது. கழுகு பார்வை என்பதை நிரூபிக்கும் வகையில் பல ஆச்சரியமான காட்சிகள் வெளிவருகின்றது.
அதிகமான மீன் வேட்டையை அவதானித்தாலும், புதிய புதிய காட்சியை மறுபடியும் பார்க்கும் போது சலிக்காமல் சுவாரசியமாகவே இருந்து வருகின்றது.
தற்போது கழுகு தான் ஏற்கனவே பிடித்துள்ள மீனை மிக அழகாக சாப்பிடும் காட்சியே இதுவாகும். ஆம் தான் பிடித்த சிறிய மீனை மிகவும் ரசித்து பொறுமையாக சாப்பிடுகின்றது.
அவ்வாறு சாப்பிடுவதை மிகவும் அருகில் வைத்து படம்பிடித்துள்ள காணொளி பார்வையாளர்களை பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |