இப்படியும் ஒரு கம்மலா? புதிய தோற்றத்தில் ரசிகர்களை கிறங்கடிக்கும் துஷாரா விஜயன்!

Tamil Cinema Dushara Vijayan Tamil Actress
By Vinoja May 04, 2025 06:10 PM GMT
Vinoja

Vinoja

Report

நடிகை துஷாரா விஜயன் ட்ரெண்டிங் சேலையுடன் வித்தியாசமான கம்மல் அணிந்து தற்போது தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.

birthday special : 42 வயதிலும் குறையாத அழகில் ஜொலிக்கும் திரிஷா... இத்தனை கோடி சொத்துக்கு சொந்தக்காரியா?

birthday special : 42 வயதிலும் குறையாத அழகில் ஜொலிக்கும் திரிஷா... இத்தனை கோடி சொத்துக்கு சொந்தக்காரியா?

துஷாரா விஜயன்

2019 ஆம் ஆண்டு “போதை ஏறி புத்தி மாறி” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கால்பதித்தவர் தான் துஷாரா விஜயன்.

இப்படியும் ஒரு கம்மலா? புதிய தோற்றத்தில் ரசிகர்களை கிறங்கடிக்கும் துஷாரா விஜயன்! | Dushara Vijayan New Hot Photos Goes Viral

அதனை தொடர்ந்து 2021 ஆம் ஆண்டு வெளியான “சார்பட்டா பரம்பரை” திரைப்படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிக்கொண்டார்.

இந்த திரைப்படம் அவரது சினிமா பயணத்தில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது, மேலும் துஷாரா விஜயன் தனது திறமையை சர்வதேச அளவில் நிறுவுவதற்கான வாய்ப்பையும் பெற்றார்.

இப்படியும் ஒரு கம்மலா? புதிய தோற்றத்தில் ரசிகர்களை கிறங்கடிக்கும் துஷாரா விஜயன்! | Dushara Vijayan New Hot Photos Goes Viral

அதன் பின்னர் 2022 ஆம் ஆண்டு “நட்சத்திரம் நகர்கிறது” என்ற படத்தில் நடித்தன் மூலம் தைரியமான கதாப்பாத்திரம் என்றாலே இவர்தான் கொருத்தமாக இருப்பார் என தோன்றச்செய்துவிட்டார். அதனை தொடர்ந்து தனுஷ் இயக்கிய “ராயன்” திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரமாக நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டார்.

இப்படியும் ஒரு கம்மலா? புதிய தோற்றத்தில் ரசிகர்களை கிறங்கடிக்கும் துஷாரா விஜயன்! | Dushara Vijayan New Hot Photos Goes Viral

அதனை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினியின் வேட்டையன் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கின்றார். இந்த படத்தில் பலாத்கார காட்சியில் அவ்வளவு போல்டாக இவரைத் தவிர மற்ற முன்னணி நடிகைகள் நடிக்க சம்மதம் தெரிவித்து இருப்பார்களா என்பது சந்தேகம் தான்.

இப்படியும் ஒரு கம்மலா? புதிய தோற்றத்தில் ரசிகர்களை கிறங்கடிக்கும் துஷாரா விஜயன்! | Dushara Vijayan New Hot Photos Goes Viral

சமீபத்தில், விக்ரம் ஜோடியாக வீர தீர சூரன் படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றார். இந்நிலையில் துஷாரா விஜயன் ட்ரெண்டிங் சேலையில் அசத்தல் கம்மலுடன் தற்போது வெளியிட்டுள்ள அழகிய புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது. 

வெயிட் ஏறாமல் இருக்க பூஜா ஹெக்டே என்ன செய்றாங்க தெரியுமா? அவரே பகிர்ந்த Weight Loss Tips!

வெயிட் ஏறாமல் இருக்க பூஜா ஹெக்டே என்ன செய்றாங்க தெரியுமா? அவரே பகிர்ந்த Weight Loss Tips!

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை மேற்கு, கொழும்பு

02 Apr, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

01 Apr, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உசன், சங்கத்தானை, கனடா, Canada

21 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, Muscat, Oman, Toronto, Canada

05 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பேர்லின், Germany

04 Apr, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

03 Apr, 2020
மரண அறிவித்தல்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
மரண அறிவித்தல்

மயிலிட்டி, சக்கோட்டை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, இத்தாலி, Italy, London, United Kingdom

01 Apr, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US