Viral VIdeo: கொட்டும் மழையில் நனையும் ஆயிரக்கணக்கான வாத்துகள்
ஒரே இடத்தில் நூற்றுக்கணக்கான வாத்துக்கள் மழையில் நனையும் காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளது.
மழையில் நனையும் வாத்துகள்
இன்றைய காலத்தில் சமூக வலைத்தளங்களில் பல காணொளிகள் வெளியாகி மக்களை ஆச்சரியத்திலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தி வருகின்றது.
சில அதிர்ச்சியளிக்கும் காட்சிகள் அவ்வப்போது வந்தாலும், மக்களை மீண்டும் மீண்டும் ரசிக்கும் வண்ணம் விலங்குகளின் காட்சிகள் பல உள்ளது.
பொதுவாக பறவைகள், விலங்குகள் செய்யும் ஒவ்வொரு செயலும் பார்வையாளர்களை அதிகமாக கவர்கின்றது.
இங்கு அவ்வாறு பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைக்கும் காட்சி ஒன்று வெளியாகியுள்ளது. ஆயிரக்கணக்காக வாத்துக்கள் கொட்டும் மழையில் நனைந்து நிற்கும் காட்சியே இதுவாகும்.
பார்ப்பதற்கு பரிதாபமாக காணப்பட்டாலும் மீண்டும் மீண்டும் பார்க்கத் தோன்றும் வண்ணமாகவே இருக்கின்றது.
Why ducks stand in the rain?🦆💦 pic.twitter.com/9ZIsliCtO5
— Nature is Amazing ☘️ (@AMAZlNGNATURE) August 2, 2025
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |