இளம்நடிகைகளுடன் போட்டி போடும் வாத்து! இணையவாசிகளை ரசிக்க வைத்த வீடியோ
இளம்நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் வாத்தின் டான்ஸ் இணையவாசிகளை சிரிக்க வைத்துள்ளது.
விலங்குகளின் சேட்டை வீடியோக்கள்
பொதுவாக தற்போது இருக்கும் சமூக வலைத்தளப்பக்கம் சென்றாலே விலங்குகளின் வேடிக்கை வீடியோக்கள் பரவிக் கிடக்கும்.
இதனால் இளைஞர்களில் 50 சதவீதமானோர் விலங்குகளின் வீடியோ லவ்வராக தான் இருக்கிறார்கள்.
வீட்டிலுள்ளவர்கள் மற்றும் அலுவலங்கள் வேலை செய்பவர்கள் என அனைவரும் தங்களின் வேலைகளை முடித்து தன்னை தளர்வாக வைத்துக் கொள்வதற்கு விலங்குகளின் சேட்டை வீடியோக்களை அதிகம் பார்க்கிறார்கள்.
தொடர்ந்து இது போன்ற விலங்குகளின் சேட்டைகளை பார்ப்பதற்கு கியூட்டாகவும் வியப்பாகவும் இருக்கும். அந்தளவு வித்தைக் காட்டி மயக்குகின்றன.
வாத்தின் நடை
இந்த நிலையில் த்ரிஷா மற்றும் விஜய் நடித்த “கில்லி” திரைப்பட பாடலுக்கு த்ரிஷாவின் டான்ஸ்க்கு டப் கொடுக்கும் வகையில் நடனம் ஆடியுள்ளது.
இந்த ஆட்டத்தை பார்த்த இணையவாசிகள் மிரண்டு போய் நின்றுள்ளார்கள். அந்தளவு காமடியாக நடந்து காட்டுகிறது.
இதன்போது எடுக்கப்பட்ட காட்சி _itz_me_fahad_ என்ற இன்ஸ்டா பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இதனை பார்த்த நெட்டிசன்கள், “ வாத்தின் நடை த்ரிஷாவுக்கே டப் கொடுக்கிற மாதிரி இருக்கிறது” என கருத்துக்கள் பகிரப்பட்டுள்ளது.