மது அருந்திவிட்டு இந்த உணவை சாப்பிடாதீங்க! மாரடைப்பு ஏற்பட்டு உயிருக்கு உலை வைக்குமாம்
மது அருந்திவிட்டு நாம் சில உணவுகளை தவிர்க்க வேண்டும். குறிப்பாக கீழே கொடுக்கப்பட்ட உணவினை தவிர்க்கவில்லை என்றால் மாரடைப்பும் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
மது அருந்திய பின்பு இதை சாப்பிடாதீங்க
மது அருந்துவது உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும் என்பதில் மாற்று கருத்தில்லை. அதிலும் மது அருந்திவிட்டு சில உணவுகளை சாப்பிடவே கூடாது, அப்படி மீறினால் அது நமது உயிரையே பறித்துவிடுமாம்.
பொதுவாகவே மது அருந்துதல் தவறு என்றாலும், மது அருந்திய பின்னர் சாப்பிடும் உணவுகள் மிகவும் எளிதில் ஜீரணம் ஆகக்கூடியதாக இருக்க வேண்டும். மதுவும் அருந்திவிட்டு, ஜீரணமும் ஆகாவிட்டால் பாடாய் படுத்திவிடும்.

அதேபோல் மது அருந்திவிட்டு எண்ணெயில் பொறித்த உணவுகளையோ, பேக்கிங் ஐயிட்டங்களையோ சாப்பிடக்கூடாது.
மது அருந்திவிட்டு கீரை வகைகளை சாப்பிட கூடாது அதிலும் ஆல்கஹால் அருந்திவிட்டு அகத்தி கீரை சாப்பிடவே கூடாது.
ஏனெனில் இதை சாப்பிட்டால் உயிருக்கே ஆபத்தாக முடியலாம். ஏனெனில் மது அருந்தி விட்டு அகத்திக்கீரை சாப்பிட்டால் மாரடைப்பு ஏற்படுமாம்.