28 கிலோ எடையை குறைத்தது இப்படி தான்... 6 பழக்கங்கள் போதும்! மருத்துவர் விளக்கம்

Weight Loss Exercises Doctors
By Vinoja Apr 13, 2026 05:31 AM GMT
Report

தற்காலத்தில் உடல் எடை அதிகரிப்பால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை வலுவாக அதிகரித்து வருகின்றது. இதனால் பல்வேறு ஆரோக்கிய பிரச்சினைகளும் ஏற்படுகின்றது.

அதிகரித்துவரும் வேலைபளு, மன அழுத்தம், ஒரே இடத்தில் அமர்ந்தப்படி மணிக்கணக்கில் வேலை பார்ப்பது, துரித உணவுகளின் நுகர்வு அதிகரித்தமை,போதிய உடற்பயிற்சியின்மை, வாழ்க்கை முறை மாற்றங்கள் என பல்வேறு காரணிகள் உடல் பருமன் அதிகரிப்பதில் ஆதிக்கம் செலுத்துகின்றது.

28 கிலோ எடையை குறைத்தது இப்படி தான்... 6 பழக்கங்கள் போதும்! மருத்துவர் விளக்கம் | Dr Pal Shares How He Lost 28 Kgs

பாம்புடன் சண்டையிட்டு ஜெயிக்க கூடிய 10 விலங்குகள்! பறவைகளும் இருக்கா?

பாம்புடன் சண்டையிட்டு ஜெயிக்க கூடிய 10 விலங்குகள்! பறவைகளும் இருக்கா?

பல்வேறு நோய்களுக்கும் அடிப்படை காரணமாக அமையும் உடல் பருமனை எளிதில் கட்டுக்குள் வைப்பதற்கு  Dr Pal குறிப்பிடும் முக்கிய வழிமுறைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

பிரபல மருத்துவர்  Dr Pal 100 கிலோவில் இருந்து 28 கிலோ உடல் எடையை குறைத்த 72 கிலோவுக்கு வர என்னென்ன பழக்கங்களை  கைவிட்டார் மற்றும் எதனை பின்பற்றினார் என்பது குறைத்து தனது சமூக வைத்தள பதிவில் விளக்கியுள்ளார்.

28 கிலோ எடையை குறைத்தது இப்படி தான்... 6 பழக்கங்கள் போதும்! மருத்துவர் விளக்கம் | Dr Pal Shares How He Lost 28 Kgs

வெயிட் லாஸ் ரகரியம்

1.இரவு உணவை 11 மணிக்கு சாப்பிடும் பழக்கமிருந்த டாக்டர் பால், எடை குறைப்புக்காக 7 மணிக்குள் இரவு உணவை முடித்துக்கொள்ளும் வழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டுள்ளார். இதன்மூலம் குடல் ஆரோக்கியம் மேம்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

2. டீ, காஃபி, ஜூஸ் வகைகள் அதிகம் சாப்பிடும் பழக்கம்  டாக்டர் பாலிடம் அதிகமாக இருந்ததாம். ஆனால் எடையை குறைக்க வேண்டும் என முடிவு செய்த பின்னர் தினமும் 2 – 3 லிட்டராவது தண்ணீர் குடித்துவிட வேண்டும் என்பதில் தான் கவனமாக இருந்தாக குறிப்பிடுகின்றார். 

3. அதிகளவு அரிசி உணவுகளும், குறைந்தளவு நார்ச்சத்துக்களுமே  எடுத்துவந்ததாக கூறும் டாக்டர் பால், எடைகுறைப்பு முயற்ச்சியில் முற்றிலும் தனது உணவுப்பழக்கத்தை மாற்றியுள்ளார். தன் உணவில் காய்கறிகள், பழங்கள், கீரைகள், விதை வகைகள் என அனைத்தையும் சமநிலையில் எடுத்துக்கொள்ள ஆரம்பித்தாராம்.

28 கிலோ எடையை குறைத்தது இப்படி தான்... 6 பழக்கங்கள் போதும்! மருத்துவர் விளக்கம் | Dr Pal Shares How He Lost 28 Kgs

கிராமத்து பாணியில் வறுத்தரைத்த சிக்கன் குழம்பு... இப்படி ஒரு முறை செய்து பாருங்க

கிராமத்து பாணியில் வறுத்தரைத்த சிக்கன் குழம்பு... இப்படி ஒரு முறை செய்து பாருங்க

4.தினசரி புரத தேவையை பூர்த்தி செய்ய  முட்டை, பருப்பு வகைகள், மீன், சிக்கன், பன்னீர், டோஃபு போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

தினசரி உடலுக்கு தேவையான அளவு புரதச்சத்து எடுத்துக்கொள்ளவில்லை என்றால், உடலில் கொழுப்புச்சத்து குறையாது. மாறாக தசைகளை இழக்கத் தொடங்குவோம் என குறிப்பிகின்றார்.

28 கிலோ எடையை குறைத்தது இப்படி தான்... 6 பழக்கங்கள் போதும்! மருத்துவர் விளக்கம் | Dr Pal Shares How He Lost 28 Kgs

5.மேலும் இவை எல்லாவற்றையும் விட அதிக முக்கியத்துவம் வாய்ந்தது, உடற்பயிற்சிகள். இதில் இவர் எந்த மாற்றுக்கருத்தும் கொண்டிருக்கவில்லையாம. முன்பு அதிக நேரம் அமர்ந்த நிலையில் இருந்த தான், தற்போது தினமும் 30 – 40 நிமிடங்களாவது நடைப்பயிற்சியோ ஜாக்கிங்கோ செல்வதாக தெரிவித்துள்ளார்.

6. அதனுடன் தசை வலிமையை உறுதிசெய்யும் வகையில் சில உடற்பயிற்சிகளை தான் செய்ததாகவும் இவர் குறிப்பிட்டுள்ளார். இந்த விடயங்கள் தான்  தனது உடல் எடையை குறைக்கும் முயற்சியில் பெரிதும் துணைபுரிந்ததாக பகிர்ந்துள்ளார்.


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US