ஆரோக்கியமான குடலுக்கு 5 சிறந்த உணவுகள் : டாக்டர் பால் பரிந்துரை

Guava Constipation Skin Care Doctors
By Vinoja Aug 20, 2026 11:56 AM GMT
Report

gastro doctor, Dr Pal, recommends : பொதுவாகவே செரிமான மண்டலத்தில் ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால், அதற்கு உதவக்கூடிய முக்கியமான ஊட்டச்சத்துக்களில் ஒன்று தான்  நார்ச்சத்து (fibre).

ஆரோக்கியமான குடல் என்பது வயிற்றுப் பிரச்சினைகள் இல்லாமல் இருப்பது மட்டுமல்ல; நல்ல நோய் எதிர்ப்பு சக்தி, சீரான மனநிலை மற்றும் ஆரோக்கியமான சருமத்துடனும் அது நெருங்கிய தொடர்பை கொண்டிருக்கு என மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.

ஆரோக்கியமான குடலுக்கு 5 சிறந்த உணவுகள் : டாக்டர் பால் பரிந்துரை | Dr Pal Recommends These 5 Foods For Healthy Gut

அந்தவகையில், செரிமான மண்டல நிபுணரான டாக்டர் பால் (Dr. Pal), குடலை ஆரோக்கியமாக வைத்திருக்க நார்ச்சத்து நிறைந்த சில உணவுகளைப் பரிந்துரைத்துள்ளார்.

இவற்றில் சிறப்பான விஷயம் என்னவென்றால், இவற்றை நம் அன்றாட உணவில் எளிதாகச் சேர்த்துக்கொள்ளலாம். குடல் ஆரோக்கியத்துக்கு டாக்டர் பால்  பரி்துரைக்கும் முக்கிய 5 உணவுகள் குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

அபூர்வமான நாக பஞ்சமி: இந்த ராசிகளின் வாழ்க்கையில் வரப்போகும் அதிரடி மாற்றங்கள்!

அபூர்வமான நாக பஞ்சமி: இந்த ராசிகளின் வாழ்க்கையில் வரப்போகும் அதிரடி மாற்றங்கள்!

வறுத்த கொண்டைக்கடலை

ஆரோக்கியமான குடலுக்கு 5 சிறந்த உணவுகள் : டாக்டர் பால் பரிந்துரை | Dr Pal Recommends These 5 Foods For Healthy Gut

முதலில் குறிப்பிட வேண்டியது வறுத்த கொண்டைக்கடலை. 100 கிராம் கொண்டைக்கடலையில் சுமார் 17 கிராம் நார்ச்சத்து உள்ளது.

இதில் கரையாத நார்ச்சத்துடன் புரதமும் அதிகம் இருப்பதால், நீண்ட நேரம் வயிறு நிறைவாக இருக்க உதவுவதோடு, குடலின் செயல்பாட்டையும் சீராக வைத்திருக்கிறது. இதை அப்படியே சிற்றுண்டியாகவோ அல்லது சாலட்களில் சேர்த்தோ சாப்பிடலாம்.

முழு கருப்பு உளுந்து

ஆரோக்கியமான குடலுக்கு 5 சிறந்த உணவுகள் : டாக்டர் பால் பரிந்துரை | Dr Pal Recommends These 5 Foods For Healthy Gut

சமைத்த ஒரு கோப்பை முழு கருப்பு உளுந்தில் சுமார் 16 கிராம் நார்ச்சத்து உள்ளது. இதில் கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்து இரண்டும் உள்ளன.

இவை குடலின் இயக்கத்தை சீராக வைத்திருப்பதுடன், செரிமானத்திற்கு உதவும் நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சிக்கும் துணைபுரிகின்றன. இதை தால் மக்கானி, சூப் போன்ற உணவுகளில் சேர்த்தோ அல்லது சாதத்துடன் கலந்தோ சாப்பிடலாம்.

சியா விதைகள்

ஆரோக்கியமான குடலுக்கு 5 சிறந்த உணவுகள் : டாக்டர் பால் பரிந்துரை | Dr Pal Recommends These 5 Foods For Healthy Gut

சியா விதைகளும் நார்ச்சத்து நிறைந்த சிறந்த உணவாகும். வெறும் இரண்டு மேசைக்கரண்டி சியா விதைகளில் சுமார் 10 கிராம் நார்ச்சத்து உள்ளது.

இதில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்து வயிற்றில் ஜெல் போன்ற அமைப்பை உருவாக்கி, செரிமானத்திற்கு உதவுவதோடு, இரத்த சர்க்கரை அளவை சீராக வைத்திருக்கவும் உதவுகிறது.

தயிருடன் சியா விதைகளைச் சேர்த்து சாப்பிடுவது சிறந்த காலை உணவாக இருக்கும் என்று டாக்டர் பால் பரிந்துரைக்கிறார். இதை ஸ்மூத்திகள், புட்டிங் அல்லது ஓவர்நைட் ஓட்ஸ் போன்றவற்றிலும் சேர்த்துக்கொள்ளலாம்.

ராஸ்பெர்ரி

ஆரோக்கியமான குடலுக்கு 5 சிறந்த உணவுகள் : டாக்டர் பால் பரிந்துரை | Dr Pal Recommends These 5 Foods For Healthy Gut

ராஸ்பெர்ரி பார்ப்பதற்கு மென்மையாக இருந்தாலும், இதில் நார்ச்சத்து அதிகம். ஒரு கோப்பை ராஸ்பெர்ரியில் சுமார் 8 கிராம் நார்ச்சத்து உள்ளது.

இதில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்து, குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது. காலை உணவாக சாப்பிடும் தானியங்களின் மீது ராஸ்பெர்ரியைத் தூவியோ அல்லது தயிருடன் சேர்த்தோ சாப்பிடலாம். இது சுவையாக இருப்பதுடன் குடல் ஆரோக்கியத்திற்கும் பயனுள்ளதாக இருக்கும்.

கொய்யாப்பழம்

ஆரோக்கியமான குடலுக்கு 5 சிறந்த உணவுகள் : டாக்டர் பால் பரிந்துரை | Dr Pal Recommends These 5 Foods For Healthy Gut

கடல்கள் அனைத்தும் நன்னீராக மாறினால்… பூமிக்கு என்ன ஆகும்? அதிர்ச்சியளிக்கு தகவல்!

கடல்கள் அனைத்தும் நன்னீராக மாறினால்… பூமிக்கு என்ன ஆகும்? அதிர்ச்சியளிக்கு தகவல்!

இந்தப் பட்டியலில் இறுதியாக இடம்பெறுவது கொய்யாப்பழம். ஒரு கொய்யாப்பழத்தில் சுமார் 5–6 கிராம் நார்ச்சத்து கிடைக்கிறது.

இதில் கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்து இரண்டும் இருப்பதால், செரிமானத்திற்கு உதவுவதோடு, நீண்ட நேரம் வயிறு நிறைவாக இருக்கவும் உதவுகிறது.

கொய்யாப்பழத்தை அப்படியே சிற்றுண்டியாக சாப்பிடலாம். சாலட்களில் சேர்த்தும் அல்லது புத்துணர்ச்சியூட்டும் கொய்யா ஸ்மூத்தியாகத் தயாரித்தும் சாப்பிடலாம்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 4 Evening

மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, பெரியதம்பனை, முதலியார்குளம், திருநாவற்குளம்

18 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

இணுவில், பாஷையூர், முன்ஸ்ரர், Germany

15 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், சுண்டிக்குளி, Toronto, Canada, New Jersey, United States

17 Aug, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
நன்றி நவிலல்

முல்லைத்தீவு, கனடா, Canada

18 Jul, 2026
நன்றி நவிலல்

சுருவில், Frankfurt, Germany

20 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada, யாழ்ப்பாணம்

20 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கனடா, Canada

18 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US