Doodh Pilai Ritual: மணமகனுக்கு தாய்ப்பால் கொடுத்த அம்மா!

Viral Video
By Fathima Mar 31, 2026 01:11 PM GMT
Report

ராஜஸ்தானில் நடந்த ஐபிஎஸ் அதிகாரி ஒருவரின் திருமணத்தின் போது Doodh Pilai Ritual என்ற பழமையான சடங்கு விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளது.

மணமகனின் திருமண ஊர்வலத்திற்கு முன்பாக செய்யப்படும் குறித்த சடங்கு, குழந்தை பருவத்திலிருந்து திருமண வாழ்க்கைக்கு மாறும் ஒரு மாற்றத்தை குறிக்கிறது.

விவாதிக்கப்படுவது ஏன்?

ஐபிஎஸ் அதிகாரிகளான Krishna Kumar Bishnoi என்பவருக்கும், Anshika Verma என்பவருக்கு நேற்று முன்தினம் திருமணம் நடைபெற்றது.

இந்நிகழ்வின் போது Doodh Pilai Ritual சடங்கு பின்பற்றப்பட்டது, இக்காட்சிகள் வெளியாக சமூகவலைத்தளங்களில் விவாதத்தை கிளப்பியுள்ளது.

Doodh Pilai Ritual: மணமகனுக்கு தாய்ப்பால் கொடுத்த அம்மா! | Doodh Pilai Ritual Viral Video

Doodh Pilai

ராஜஸ்தானில் கடைபிடிக்கப்படும் பாரம்பரிய சடங்காகும், இதன் போது மணமகனின் தாய் தாய்ப்பாலூட்டி மகனை அனுப்பி வைப்பார், புதிய பருவத்தில் மகன் அடியெடுத்து வைப்பதை குறிக்கும் நிகழ்வாக இது பார்க்கப்படுகிறது.

இது மணமகனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஒரு உணர்ச்சிபூர்வமான மற்றும் கலாசார மாற்றத்தை குறிக்கும் நிகழ்வாகும்.

Doodh Pilai Ritual: மணமகனுக்கு தாய்ப்பால் கொடுத்த அம்மா! | Doodh Pilai Ritual Viral Video

வேறு எங்கு கடைபிடிக்கப்படுகிறது?

இது பெரும்பாலும் ராஜஸ்தானும் தொடர்புடையதாக இருந்தாலும் ஹரியானா, பீகார் மற்றும் மேற்கு நேபாளில் பின்பற்றப்படுகிறது.

இந்நிகழ்வு சமூகவலைத்தளங்களில் விவாதத்தை கிளப்பினாலும் நீண்டகால பண்பாட்டு மரபுகளில் வேரூன்றியவை மற்றும் அக்குழுவின் பாரம்பரியத்தோடு தொடர்புடையவை.  

Doodh Pilai Ritual: மணமகனுக்கு தாய்ப்பால் கொடுத்த அம்மா! | Doodh Pilai Ritual Viral Video

மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய் மேற்கு

07 May, 2026
மரண அறிவித்தல்

பொலிகண்டி, Markham, Canada

01 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை ஊரிக்காடு, Scarborough, Canada

04 Jun, 2019
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Scarborough, Canada, London, United Kingdom

25 May, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom

05 Jun, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்

05 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Toronto, Canada

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, நல்லூர், கனடா, Canada

02 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US