சப்பாத்தி மாவை பிரிட்ஜில் பிசைந்து வைத்தால் என்ன ஆபத்து வரும் தெரியுமா?
சப்பாத்தி மாவை பிசைந்து பிரிட்ஜில் வைப்பதால் உடலுக்கு பல வழிகளில் இருந்து நோய் தொற்றுக்கள் ஏற்படுகின்றது இதை எப்படி தடுக்கலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
சப்பாத்தி மா
பொதுவாக டயட்டில் இருப்பவர்கள் சப்பாத்தி சாப்பிடுவது வழக்கம். சப்பாத்தி சாப்பிடுவதால் உடல் எடை கட்டக்குள் இருக்கும்.
அந்த வகையில் பிசைந்த மாவை நீண்ட நேரம் பிரிட்ஜில் வைப்பதால் அதில் உள்ள ஊட்டச்சத்துகள், வைட்டமின்கள் கரைந்துவிடும். பிரிட்ஜில் மாவை வைக்கும் போது பிரிட்ஜில் இருந்து தீங்கு விளைவிக்கும் வாயுக்கள் மாவுக்குள் நுழைந்துவிடும்.
இதனால் உடலில் பல பிரச்சனைகள் உண்டாகும். வயிற்று வலி வாயு தொல்லை இது போன்ற பிரச்சனைகள் உண்டாகும். இதனால் நீங்கள் சப்பாத்தி செய்து எடுக்கும் போது அது விறைப்பாக கல்லு போல மாறி விடும்.
மாவுக்குள் நுழையும் பக்டீறியாவால் லிஸ்ட்டீரியா மோனோசைட்டோஜென்ஸ் எனும் பாக்டீரியா உருவாக வாய்ப்புள்ளது. இதனால் காய்ச்சல் , தலைவலி, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட உடல் உபாதைகளை கொடுக்கும்.
எனவே சப்பாத்தி மாவை நீங்கள் பிசைந்தவுடன் செய்து சாப்பிடுவது நல்லது. இந்த மாவை பிரிஜில் வைத்து சூடு பண்ணி சாப்பிட்டால் அது உடலுக்கு கேடு விளைவிக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |