எதையும் பெரிதாக எடுத்துக்கொள்ளாதீர்கள்- நடிகை த்ரிஷாவின் அட்வைஸ்
Trisha
By Yashini
Trisha Advice to Fans: எதையும் பெரிதாக எடுத்துக்கொள்ளாதீர்கள் என அட்வைஸ் செய்த நடிகை த்ரிஷாவின் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
த்ரிஷாவின் அட்வைஸ்
நடிகை த்ரிஷா அண்மையில் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
அங்கு எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த அவர், அதனுடன் ஒரு எளிமையான ஆனால் ஆழமான கருத்தையும் பதிவு செய்துள்ளார்.
அதில், "எதையும் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் இருப்பது ஒரு தேர்வு. அதைத் தேர்ந்தெடுங்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த பதிவு சமூக வலைதளங்களில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
அன்றாட வாழ்க்கையில் சிறிய விஷயங்களுக்கு கூட அதிகம் கவலைப்படுபவர்களுக்கு இந்த வார்த்தைகள் உதவியாக அமைந்துள்ளன.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US