Viral Video: டால்பினின் அட்டகாசமான மீன் வேட்டை... எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காத காட்சி
டால்பின் ஒன்று மீனை வேட்டையாடி கடைசியில் பறிகொடுத்துள்ள காட்சி இணையத்தில் பார்வையாளர்களை அதிகமாக கவர்ந்துள்ளது.
டால்பினின் மீன் வேட்டை
கடலில் வாழும் உயிரினங்களில் ஒன்றான டால்பின் மனிதர்களிடம் மிகவும் அன்பாக பழகும் வகையாகும். இவை குழந்தைகளிடம் குழந்தையாகவே விளையாடும் தன்மை கொண்டது.
அதே போன்று கடலில் ஆங்காங்கே டால்பின்கள் துள்ளிக் குதிப்பது கண்கொள்ளாக் காட்சியாகவே இருக்கும். இங்கும் டால்பின் குதித்து விளையாடுவதாக இருந்தாலும், மீனையும் வேட்டையாடியுள்ளது.

மீனை பிடித்து டால்பின் தனக்கு உணவாக்க முயற்சிக்கும் நிலையில், இரண்டு மூன்று முறை மீன் எஸ்கேப் ஆகியுள்ளது. எப்படியாவது மீனை உணவாக்கிவிடும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஆனால் கடைசியில் மீனை பறிகொடுத்து பார்வையாளர்களின் எதிர்பார்ப்பினை அதிகரிக்கின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |