போத்தல் பால் குடிக்கும் குட்டியை தடுக்கும் நாய்: வைரலாகும் காணொளி!
நாயொன்று தனது குட்டி, போத்தல் பால் குடிப்பதை தடுத்து நிறுத்தும் சுவாரஸ்யமான காணொளியென்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்னறது.
உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் தாய் பாசம் பொதுவானதாகவே இருக்கின்றது. இதனை ஈடு செய்யும் எந்த விடயமும் உலகில் இல்லை என்றால் மிகையாகாது.
அந்தளவுக்கு தாயின் பாசம் சுயநலம் அற்றதாக இருக்கின்றது. பறவையாக இருந்தாலும் மிருகமாக இருந்தாலும் அதுவும் மனிதர்களை போல் பாசப்பிணைப்புடன் இருப்பதை இணையத்தில் உலாவும் பல்வேறு காணொளிகளும் பறைசாற்றி வருகின்றது.
அந்த வகையில் தனது குட்டி போத்தல் பால் குடிக்க கூடாது என தடுக்கும் நாய் தொடர்பான வீடியோ காட்சி இணையத்தில் பலரது கவனத்தையும் ஈர்த்து வருகின்றது.
Mother Dog Mind Voice:-
— ??வானம்பாடி?? (@Vanambadi_Twits) July 4, 2024
தூய தாய்ப்பால் குடிப்பதை விட்டுவிட்டு அவன் கொடுக்கிற தண்ணி கலந்த புட்டி பாலுக்கு ஏன்டா அலையிற நாயே.. pic.twitter.com/AiDM85RGXx
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |