டால்பின்களுடன் பந்து விளையாடும் நாய்: வியப்பூட்டும் காட்சி!
நாய்யொன்று டால்பின்களுடன் சகஜமாக பந்து வினையாடும் காணொளியொன்னு தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
ஆறறிவு கொண்ட மனிதர்கள் தான் சாதி, மதம், இனம் மொழி தேசியம் என எண்ணற்ற பிரிவுகளின் அடிப்படையில் தங்களை தாங்களே பிரித்து வைத்துக்கொண்டு வாழ்கின்றனர்.
ஆனால் ஐந்தறிவு கொண்ட ஜீவன்களிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய விடயங்கள் நிறையவே இருக்கின்றது. மிருகங்கள் வேறு இனத்தை சேர்ந்த விலங்குகள் பறவைகளுக்கு உதவுவதையும் நட்புடன் பழகுவதையும் தற்போது இணையதள காணொளிகளில் ஏறாளமாக பார்க்கக்கூடியதாக இருக்கின்றது.
அந்த வகையில், நட்பு கொள்வதற்கு அன்பு மாத்திரம் போதும் வேறு எந்த பேதமும் தேவையில்லை என்பதை பறைசாற்றும் வகையில் டால்பின்களுடன் பந்து விளையாடும் நாய் தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
Dog playing with dolphins.. 😊 pic.twitter.com/8sGvlQCv6Q
— Buitengebieden (@buitengebieden) July 4, 2024
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |