உலகின் மிக நீள நாக்குக்காக கின்னஸ் சாதனைப் படைத்த நாய் - வைரல் புகைப்படம்!
அமெரிக்காவைச் சேர்ந்த ஜோயி என்ற நாய் மிக நீளமான நாக்குக்காக கின்னஸ் சாதனை படைத்திருக்கிறது.
கின்னஸ் சாதனைப் படைத்த நாய்
இந்த நாய்யின் நாக்கு 12.7 சென்டி மீட்டர் நீளம், 5 அங்குலமும் நாக்கு கொண்டுள்ளது. ஜோயி நாய்க்கு முன், பிஸ்பீ என்ற நாய் 9.49 சென்டி மீட்டர் நீளமான நாக்கு கொண்டதற்காக கின்னஸ் சாதனை பட்டியலில் இடம் பெற்றது.
தற்போது நீளமான நாக்கு கொண்டதாக சாதனை பட்டியலில் இருந்தது. அதன் நாக்கு 9.49 சென்டி மீட்டர் இருந்த நிலையில், தற்போது அந்த சாதனையை ஜோயி முறியடித்துள்ளது.
@HonMkenya
இது குறித்து ஜோயி நாயின் உரிமையாளர் சாடி கூறுகையில், ஜோயி 6 வார குட்டியாக இருக்கும் போது அதை வாங்கினோம். ஜோயி குட்டியாக இருக்கும்போதே அதன் நாக்கு வாயிலிருந்து அடிக்கடி வெளியேறிக்கொண்டே இருந்தது. ஆனால், அதன் நாக்கு இவ்வளவு பெரிய நீளமாக வளரும் என்று நாங்கள் நினைக்கவே இல்லை. காரில் சென்றால் ஜோயிக்கு அவ்வளவு பிடிக்கும். ஆனால், குளிக்க மட்டும் விரும்பாது என்றார்.
Friendly Zoey has earned the Guinness World Record for the longest tongue on a living dog with her licker measuring an impressive 12.7 cm (5 in) The owner of the Labrador/German Shepherd mix from Louisiana; Sadie and Drew Williams said they thought the dog would grow into it, pic.twitter.com/S6vK1uXN6E
— Hon. Mkenya, EGH (@HonMkenya) June 2, 2023