கண்ணீர் வரவழைத்த பாசப்போராட்டம்! உயிரற்ற நாயால் இறுதியில் கிடைதத ஷாக்
நாய் ஒன்று இறந்தது போன்று கிடந்த நிலையில், இறுதி நொடியில் நடந்த அதிர்ச்சி சம்பவம் அனைவரையும் பிரமிக்க வைத்துள்ளது.
வீட்டில் செல்லப்பிராணியாக வளர்க்கப்படும் நாய் தனது எஜமானருக்கு நன்றியுள்ளதாகவே இருக்கும். அதே போன்று தனக்கு நண்பனாக இருக்கும் மற்றொரு நாய்க்கு ஏதேனும் அடிபட்டால் துடித்து போய்விடும்.
இங்கும் அதுபோன்ற காட்சியினையே காணப்போகிறீர்கள். நாய் ஒன்று அடிபட்டு உயிரற்ற நிலையில் கிடப்பது போன்று தெரிகின்றது. அருகில் நாய் ஒன்று அதனை பார்த்து எழுப்புவதற்கு பரிதவித்து முயற்சிக்கின்றது.
குறித்த நாய் எந்தவொரு அசைவும் இல்லாமல் இருந்த நிலையில், அதனை நபர் ஒருவர் சற்று இழுத்து வெளியே போட்ட, அடுத்த நொடியில் நாய் சட்டென்று எழும்பி செல்கின்றது.
End........... pic.twitter.com/Mg09CZ9DmE
— ?எனக்கொரு டவுட்டு!? (@Thaadikkaran) April 2, 2023