குழந்தையை கடிக்க வந்த நாய்... ஹீரோவாக வந்து காப்பாற்றியது யார் தெரியுமா?
நாய் ஒன்று குழந்தையை தாக்க வந்த நிலையில், மின்னல் வேகத்தில் வந்த பூனை காப்பாற்றிய காட்சி வைரலாகி வருகின்றது.
பொதுவாக வீடுகளில் இருக்கும் செல்லப்பிராணி என்றாலே அனைவருக்கும் கொள்ளை பிரியமாகவே இருக்கும். அதிலும் அவர்களுடன் குழந்தைகள் சேர்ந்து கொண்டால் குதூகலத்திற்கு அளவில்லாமல் இருக்கும்.
சில தருணங்களில் நாம் வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகள் குழந்தைகளுக்கு ஒரு ஆபத்து என்றால் மின்னல் வேகத்தில் வந்து காப்பாற்றும்.
அதுபோன்ற காட்சி தான் இங்கு நாம் காணப்போகின்றோம். இங்கு நாய் ஒன்று சைக்கிள் ஓட்டிக்கொண்டிருக்கும் குழந்தையை கடிக்க சென்ற நிலையில், இதனை எங்கிருந்தோ அவதானித்த பூனை மின்னல் வேகத்தில் அதனை தாக்கியுள்ளது.
சிறுமி ஆபத்தில் இருப்பதால் பூனை சரியான நேரத்தில் வந்து
— ethisundar,🖤❤️🖤❤️🖤❤️ (@ethisundar) July 19, 2023
நாயை விரட்டி அடிப்பது
அழகான பதிவு💜💜💜 pic.twitter.com/kDIza1gdr9
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |