நோயற்ற வாழ்க்கை.. அன்றாடம் நீங்கள் செய்யும் தவறுகள் என்ன தெரியுமா?
பொதுவாக சிலர் உடல் எடை அதிகரிப்பதற்கு விரும்புவார்கள் இன்னும் சிலர் உடல் எடையை எவ்வாறு குறைக்கலாம் என்று அதற்கான வழிகளை தேடுவார்கள் இது வழமையான விடயம்.
உடலை பொறுத்தமட்டில் உடல் எடை அதிகரிக்க வேண்டும் அல்லது குறைக்க வேண்டும் என்ற நிலைப்பாடு இருக்காது நாம் உடகொள்ளும் உணவின் தன்மைக்கேற்ப மற்றும் வளர்சிதை மாற்ற செயற்பாட்டிற்கேற்ப தான் இந்த செயற்பாடு இடம்பெறுகிறது.
உடலை கட்டுகோப்பாக வைத்துக் கொள்ள சில வழிமுறை காணப்படுகின்றனர். உதாரணமாக, நிறைய தண்ணீர் பருகுதல், தசை மற்றும் வலிமை பயிற்சி, போதுமான அளவு தூக்கம் மற்றும் சத்தான உணவு பழக்கவழக்கங்கள் என்பனவாகும்.
அந்த வகையில் உடல் ரீதியாக நாம் செய்ய தவறும் சில விடயங்கள் தொடர்பாக கீழுள்ள வீடியோவில் தெரிந்து கொள்ள முடியும்.