சாப்பிடக்கூடிய 8 பூக்கள்: உங்கள் உணவுக்கு கலர்ஃபுல் ட்விஸ்ட் கொடுங்க!

By Manchu Apr 03, 2026 03:50 AM GMT
Report

பூக்களை பார்த்து ரசிக்கும் அதனை சாப்பிடவும் செய்கின்றோம். அந்த வகையில் சமையலுக்கு புதிய நிறம், சுவை, மணம் கொடுக்கும் பூக்களைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

சாப்பிடக்கூடிய 8 பூக்கள்: உங்கள் உணவுக்கு கலர்ஃபுல் ட்விஸ்ட் கொடுங்க! | Do You Know Edible Flowers And Cooking Benefits

Lavender

லாவெண்டர் பூ இனிப்பான மலர் சுவை மற்றும் சிட்ரஸ் மணத்தையும் கொண்டுள்ள நிலையில், இதனை டீ, டெசர்ட் மற்றும் பேக்கிங் பொருட்களில் அதிகமாக பயன்படுத்துகின்றனர்.

சாப்பிடக்கூடிய 8 பூக்கள்: உங்கள் உணவுக்கு கலர்ஃபுல் ட்விஸ்ட் கொடுங்க! | Do You Know Edible Flowers And Cooking Benefits

Rose

நல்ல நறுமணத்துடன், லேசான இனிப்பு சுவையில் இருக்கும் ரோஜா இதழ்கள் உணவிற்கு முக்கியமான அழகைக் கொடுக்கின்றது. ஜாம், சிரப், டீ, டெசர்ட், ரோஜ்மில்ன் இவற்றில் அதிகமாக பயன்படுத்தப்படுகி்ன்றது.

சாப்பிடக்கூடிய 8 பூக்கள்: உங்கள் உணவுக்கு கலர்ஃபுல் ட்விஸ்ட் கொடுங்க! | Do You Know Edible Flowers And Cooking Benefits

Pansy

Pansy பூக்களும் உணவுகளுக்கு பிரகாசமான நிறத்தையும், லேசான இனிப்பு சுவையையும் கொடுக்கின்றது. டெசர்ட், சாலட் மற்றும் குளிர் பானங்களை அலங்கரிப்பதற்கு இவை சரியான தெரிவாக இருக்கின்றது.

சாப்பிடக்கூடிய 8 பூக்கள்: உங்கள் உணவுக்கு கலர்ஃபுல் ட்விஸ்ட் கொடுங்க! | Do You Know Edible Flowers And Cooking Benefits

உணவை வேகமாக சாப்பிடுபவரா நீங்கள்? இனி அந்த தவறை செய்யாதீங்க

உணவை வேகமாக சாப்பிடுபவரா நீங்கள்? இனி அந்த தவறை செய்யாதீங்க

Calendula (Marigold)

Calendula (Marigold) இந்த பூக்களின் இதழ்கள் புளிப்பான, சிட்ரஸ் சுவையினை கொண்டுள்ளதுடன், உணவிற்கு மஞ்சள் மற்றும் ஆரஞ்ச் நிறத்தினை கொடுக்கின்றது. மேலும் உணவின் சுவையையும், தோற்றத்தையும் அதிகரிக்கின்றது.

சாப்பிடக்கூடிய 8 பூக்கள்: உங்கள் உணவுக்கு கலர்ஃபுல் ட்விஸ்ட் கொடுங்க! | Do You Know Edible Flowers And Cooking Benefits

Squash Blossom

Squash Blossom பூசணிப் பூக்கள் மிருதுவான அமைப்பினையும், மென்மையான சுவையைக் கொண்டுள்ள இந்த பூக்களை மசாலா ஸடஃப் செய்தோ, அல்லது லேசாக வறுத்தோ சாப்பிடுகின்றனர்.

சாப்பிடக்கூடிய 8 பூக்கள்: உங்கள் உணவுக்கு கலர்ஃபுல் ட்விஸ்ட் கொடுங்க! | Do You Know Edible Flowers And Cooking Benefits

Chive Blossoms

Chive Blossoms சைவ் பூக்கள் மென்மையான ஊதா நிறத்தில் இருக்கும் இந்த பூக்களானது வெங்காய சுவையைக் கொண்டுள்ளது. சூப், சாலட், ஃபிளேவர்டு வெண்ணெய் தயாரிக்க இது பயன்படுகின்றது.

சாப்பிடக்கூடிய 8 பூக்கள்: உங்கள் உணவுக்கு கலர்ஃபுல் ட்விஸ்ட் கொடுங்க! | Do You Know Edible Flowers And Cooking Benefits

Borage

Borage போரேஜ் பூக்கள் வெள்ளரிக்காய் போன்ற புத்துணர்ச்சியூட்டும் சுவையைக் கொண்டுள்ளதுடன், நட்சத்திர வடிவ நீல நிறப் பூக்களாக காணப்படும். கோடைகால பானங்களுக்கும், எளிமையான உணவுகளுக்கும் ஏற்றவை.

சாப்பிடக்கூடிய 8 பூக்கள்: உங்கள் உணவுக்கு கலர்ஃபுல் ட்விஸ்ட் கொடுங்க! | Do You Know Edible Flowers And Cooking Benefits

5 மாதங்களில் 13 கிலோ எடை குறைப்பு - இது தானா மைனா நந்தினியின் சீக்ரெட்?

5 மாதங்களில் 13 கிலோ எடை குறைப்பு - இது தானா மைனா நந்தினியின் சீக்ரெட்?

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW           
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அகாலமரணம்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US