வெறும் 7 நாட்களில் நரைமுடியை கருமையாக்க இதை மறக்காமல் செய்யுங்கள்
நமது வாழ்வியல் மாற்றங்களும் முடி நரைப்பதற்கு ஒரு முக்கிய காரணமாக உள்ளது.
முடி நரைப்பதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் ஊட்டச்சத்து குறைபாடும் ஒரு முக்கிய காரணமாகும்.
உணவு பழக்க வழக்கத்தில் சில மாற்றங்களை நடத்துவதன் மூலமும் நரை முடியை கருப்பாக்கலாம்.
ஆனாலும் எளிதாக எவ்வாறு மாற்றலாம் என்று தெரிந்துக்கொள்வோம்.
பிளாக் டீ ரைன்ஸ்
ஒரு பாத்திரத்தில் நீரை கொதிக்க வைத்து, தேயிலை இலைகளை சேர்த்து பிளாக் டீ தயாரிக்க வேண்டும். பின் அதை ஆறவிட்டு முடிக்கு தேய்து குளிக்க வேண்டும்.
நெல்லிக்காய் மற்றும் மருதாணி ஹேர் பேக்
ஒரு பாத்திரத்தில் நெல்லிக்காய் பொடி மற்றும் மருதாணி கலந்து எடுத்துக்கொள்ள வேண்டும். அதை தலைக்கு பூசி சிறுது நேரம் வைத்திருக்க வேண்டும். ஒரு மணி நேரம் பேக் வைத்த பின் முடியைக் கழுவ வேண்டும்.
வெங்காய சாறு
வெங்காயத்தை அரைத்து அதன் சாற்றை தலையில் நன்றாக தேய்த்து முப்பது நிமிடங்களுக்குப் பிறகு கழுவ வேண்டும்.
பிரியாணி இலை சாறு
பிரியாணி இலைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து, பின் தண்ணீரை ஆறவிட்டு இரண்டு மணி நேரம் கழித்து கழுவ வேண்டும்.
தேங்காய் எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாறு
இரண்டு தே.கரண்டி தேங்காய் எண்ணெயில்எலுமிச்சை சாற்றை கலந்து தலைமுடியில் நன்றாக தடவி முப்பது நிமிடங்கள் ஊற விடவும்.