பணத்துக்கு பஞ்சமே வர கூடாதா? அதிகாலை வீட்டு வாசலில் இதை தூவினால் போதும்
பொதுவாகவே இந்து சமயத்தில் ஒவ்வொரு விடயத்துக்கும் சாஸ்திரம் பார்க்கப்படுவது வழக்கம். ஆனால் அவற்றில் பல விடயங்கள் வெறுமனே மூட நம்பிக்கையாக மாத்திரம் இருந்துவிடுவதில்லை.
நமது முன்னோர்கள் சாஸ்திரம் என்று பின்பற்றிய பல விடயங்கள் தற்போது அறிவியல் ரீதியாக ஆராயப்பட்டு விஞ்ஞானிகளையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
பணத்தை போதும் என்று சொல்லும் மனிதர்கள் இல்லை. நாளுக்கு நாள் பணத்தின் தேவை அதிகரித்து வருகின்றே தவிர ஒருபோதும் குறைவதில்லை.
இந்து சாஸ்திரத்தின் அடிப்படையில் பணத்தை ஈர்க்க வேண்டும் என்றால் லட்சுமியின் ஆசி இருக்க வேண்டும். அப்படி லட்சுமியின் ஆசியை பெற என்ன பரிகாரம் செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
பரிகாரம்
வீட்டின் நிலப்படி வாசற்கதவில் தினமும் இருபுறமும் மஞ்சள் தூள் தூவ வேண்டும். காலையில் குளித்து சுத்தமாகி பின்னர் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். தொடர்ந்து 21 நாட்களுக்கு இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும்.
இவ்வாறு செய்வதால் வீட்டில் நேர்மறை ஆற்றல் ஈர்க்கப்படுவதுடன் லட்சுமியின் ஆசீர்வாதமும் முமமையாக கிடைக்கும். இதனை தொடர்ந்து செய்து வந்தால் வீட்டில் கடன் தொல்லைகள் நீங்கி பணவரவு அதிகரிக்கும் என்பது ஐதீகம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |