திருமண ஆடையை கருப்பாக மாற்றிய சமந்தா.. வைரலாகும் வீடியோ

Samantha Tamil Cinema Naga Chaitanya
By Vinoja Apr 26, 2024 01:07 PM GMT
Report

திருமணத்தின் போது தான் அணிந்திருந்த ஆடையை விருது விழா ஒன்றிற்காக நடிகை சமந்தா மாற்றியமைத்திருக்கின்றார். குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை சமந்தா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை கடந்த 2017-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

தெலுங்கு திரைப்படங்களில் இணைந்து நடித்த இருவரும் காதல் வயப்பட்டதால், திருமண பந்தத்தில் இணைந்த தற்போது விவாகரத்து செய்துக்கொண்டு தனித்து வாழ்ந்து வருகின்றனர். 

திருமண ஆடையை கருப்பாக மாற்றிய சமந்தா.. வைரலாகும் வீடியோ | Amantha Changed Her Wedding Dress To Black

இந்நிலையில் திருமணத்தின் போது தான் அணிந்திருந்த அடையை விருது விழா ஒன்றிற்காக நடிகை சமந்தா மாற்றியமைத்திருக்கின்றார்.இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

திருமண உடையை மாற்றுவது, தனது வாழ்க்கை முறையை மாற்றும் நடவடிக்கைகளில் ஒன்று என நடிகை சமந்தா தெரிவித்துள்ளார்.

திருமண ஆடையை கருப்பாக மாற்றிய சமந்தா.. வைரலாகும் வீடியோ | Amantha Changed Her Wedding Dress To Black

சினிமா துறையில்  தனது சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத வாழ்க்கைமுறையை முன்னெடுத்து, பலருக்கும் முன்னுதாரணமாக இருக்கும் சமந்தாவுக்கு Elle (India) மேகசின் ’ELLE Leaders of Change, Female’ என்ற விருதை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  



மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US