உடல் எடை குறைய தினமும் காலையில் இதை கட்டாயம் செய்திடுங்க

Weight Loss
By Manchu Apr 27, 2026 02:04 AM GMT
Report

உடல் எடையைக் குறைப்பதற்கு தினமும் காலையில் செய்யவேண்டிய சில பழக்கங்களைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

உடல் எடை

இன்றைய காலத்தில் உடல் எடையகை் குறைப்பதற்கு பலரும் சிரமப்பட்டு வரும் நிலையில், பெரும்பாலான நபர்களின் முக்கிய பிரச்சனையாக இருந்து வருகின்றது.

உடல் எடையைக் குறைப்பதற்கு டயட் என்ற பெயரில் உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி, சிலவகையான மருந்துகள் இவைகளை எடுக்கின்றனர்.

அந்த வகையில் உடல் எடையைக் குறைப்பதற்கு காலையில் தவறாமல் செய்ய வேண்டிய சில செயல்களைக் குறித்து தெரிந்து கொள்வோம்.

உடல் எடை குறைய தினமும் காலையில் இதை கட்டாயம் செய்திடுங்க | Do This Daily Morning To Reduce Your Weight

எடையை குறைக்க காலையில் என்ன செய்யலாம்?

இரவு உணவு செரிமானமாகி காலையில் வயிறு காலியாக இருப்பதால், அத்தருணத்தில் தண்ணீர் குடிக்கவும். தண்ணீரில் கலோரி கிடையாது என்பதால், எடை குறைப்பதற்கு அதிகளவில் உதவுகின்றது. மேலும் வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிப்பதுடன், கலோரி எரிப்பும் சிறப்பாக இருக்கும்.

உடல் எடை குறைய தினமும் காலையில் இதை கட்டாயம் செய்திடுங்க | Do This Daily Morning To Reduce Your Weight

காலை உணவுக்கு முன்பு உடற்பயிற்சி மேற்கொள்வது சிறந்த பலனை கொடுக்கும். உணவுக்கு முன்பு செய்யும் உடலுழைப்பு உடலின் கொழுப்பை எரிக்க அதிகளவில் உதவுகின்றது.

உடல் எடை குறைய தினமும் காலையில் இதை கட்டாயம் செய்திடுங்க | Do This Daily Morning To Reduce Your Weight

சுவையான செட்டிநாடு ஸ்டைல் நாட்டுக்கோழி உப்பு தெரக்கல் செய்வது எப்படி தெரியுமா?

சுவையான செட்டிநாடு ஸ்டைல் நாட்டுக்கோழி உப்பு தெரக்கல் செய்வது எப்படி தெரியுமா?

காலையில் சாப்பிடும் உணவு சத்தானதாக இருக்க வேண்டும். புரதம் நிறைந்த உணவை சாப்பிடுவதால், சுறுசுறுப்பாகவும், உடம்பிலுள்ள கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்பு இவற்றினை உடைத்து கலோரி எரிப்பிற்கு அதிகமாக உதவுகின்றது. இதனால் எடையை குறைக்க முடிகின்றது.

உடல் எடை குறைய தினமும் காலையில் இதை கட்டாயம் செய்திடுங்க | Do This Daily Morning To Reduce Your Weight

காலை வேலையில் தோலில்படும் சூரிய ஒளியும் கொழுப்பை எரிக்க உதவுகின்றது. காலை வெயிலில் ஒரு 10 நிமிடமாவது இருக்க வேண்டும்.

உடல் எடை குறைய தினமும் காலையில் இதை கட்டாயம் செய்திடுங்க | Do This Daily Morning To Reduce Your Weight

காலையில் காபி, டீ பருகுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இதில் சர்க்கரை அளவு அதிகமாகவும், இதில் சேர்க்கப்பட்டுள்ள காபைன், ஃப்ளேவர்கள் 500 கலோரிகள் வரை இருக்குமாம். இவை ஊட்டச்சத்து தேவையை மந்தப்படுத்துவதுடன், வயிற்றில் அமிலத்தன்மையை அதிகரித்து, அசிடிட்டு போன்ற பிரச்சனையையும் ஏற்படுத்தும்.

உடல் எடை குறைய தினமும் காலையில் இதை கட்டாயம் செய்திடுங்க | Do This Daily Morning To Reduce Your Weight

இந்த பிரச்சனை உள்ளவர்கள் இறாலை தொட்டுக்கூட பார்க்கக்கூடாதாம்...

இந்த பிரச்சனை உள்ளவர்கள் இறாலை தொட்டுக்கூட பார்க்கக்கூடாதாம்...

காலை வெறும் வயிற்றில் நடைபயிற்சி மேற்கொள்வது மிகவும் முக்கியமாகும். அப்போது உடம்பில் தேங்கியுள்ள கொழுப்பு எரிக்கப்படுவதுடன், வளர்சிதை மாற்றத்தையும் அதிகரிக்கின்றது. ஒரு மணி நேரம் நடைபயிற்சி மேற்கொள்வதால் 300 முதல் 400 கலோரிகள் வரை எரிக்க முடியுமாம்.

மேலும் காலையில் நடைபயிற்சி மேற்கொள்வதால் கார்டிசோல் போன்ற மன அழுத்த ஹார்மோன்களை குறைத்து, செரிமானத்தை மேம்படுத்துகின்றது. காலையில் 10 முதல் 15 நிமிடம் நடைபயிற்சியை ஆரம்பித்து, பின்பு கொஞ்சம் கொஞ்சமாக நேரத்தை அதிகரித்துக் கொள்ளவும்.

உடல் எடை குறைய தினமும் காலையில் இதை கட்டாயம் செய்திடுங்க | Do This Daily Morning To Reduce Your Weight

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW      
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
மரண அறிவித்தல்

நுணாவில், சாம்பல்தீவு

25 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, நெதர்லாந்து, Netherlands

26 Apr, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, Toronto, Canada

27 Mar, 2026
மரண அறிவித்தல்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கெருடாவில், Newbury Park, United Kingdom

26 Apr, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, London, United Kingdom

26 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், பொகவந்தலாவை, London, United Kingdom

26 Apr, 2025
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் மேற்கு, Jaffna, கோண்டாவில் மேற்கு, Markham, Canada

24 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, திருச்சி, India

25 Apr, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, சூரிச், Switzerland

25 Apr, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada

19 Apr, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, Paris, France, Toronto, Canada

25 Apr, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US