ஆண்களே...திருமணத்துக்கு முன்பு பெண்களிடம் இதை மட்டும் கேட்க வேண்டாம்!
திருமணம் என்பது ஒவ்வொருவரது வாழ்க்கையிலும் முக்கியமான அதேசமயம் புனிதமான ஒன்றாகும்.
இந்நிலையில் திருமணத்துக்கு முன்பு ஒரு ஆண் ஒரு பெண்ணிடம் சில விஷயங்களை ஒருபோதும் கேட்கக்கூடாது என்று சாணக்கிய நீதியில் கூறப்பட்டுள்ளது. அது அவர்களது வாழ்க்கையில் பெரிய பாவமாக மாறிவிடுமாம்.
திருமணத்துக்கு முன்பு ஒரு ஆண் கன்னிப் பெண்ணுடன் உடலுறவில் ஈடுபடக் கூடாது. இது மிகப்பெரிய பாவமென்று சாணக்கிய நீதியில் கூறப்பட்டுள்ளது.
image - photo retouching services
உடலுறவு கொள்வதற்கென்று சில விதிகள் காணப்பபடுகின்றது. அதில் முக்கியமான விதிமுறை திருமணம்.
திருமணத்துக்குப் பிறகு கணவன் - மனைவியாகத்தான் உடலுறவு கொள்ள முடியும். அதற்கு முன்பே உடலுறவு கொள்வது என்பது எந்த மதத்திலும் ஏற்றுக்கொள்ளப் படாத ஒன்றாகக் காணப்படுகிறது.
முறையாக இல்லாமல் திருமணத்துக்கு முன்பு உடலுறவில் ஈடுபடுவது என்பது அந்த குறிப்பிட்ட உறவை மிகுந்த வலி மிகுந்த ஒன்றாக மாற்றிவிடும்.
நாளை ஒருவேளையில் இந்த உறவுக்குள் விரிசல் ஏற்படும் பட்சத்தில் உங்கள் மனம் புண்படும் என்பதையும் தாண்டி சமூகத்தில் உங்கள் நற்பெயர், கண்ணியம் என்பது இல்லாமல் போய்விடும்.