விஜய் மகனை தொடர்ந்து இயக்குநராகும் சூர்யா மகள்- பெருமிதத்தில் குடும்பத்தினர்

Suriya Jyothika Tamil Cinema Marriage Viral Photos
By DHUSHI Oct 03, 2024 12:49 AM GMT
Report

நடிகர் சூர்யா மகள்- தியா சினிமாவில் களமிறங்கியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் புகைப்படத்துடன் செய்தி வெளியாகியுள்ளது.

சூர்யா - ஜோதிகா 

விரைவில் தொடங்கவிருக்கும் எதிர்நீச்சல் 2- ஆனால் பிரபலத்தின் முடிவால் அதிர்ச்சியில் ரசிகர்கள்

விரைவில் தொடங்கவிருக்கும் எதிர்நீச்சல் 2- ஆனால் பிரபலத்தின் முடிவால் அதிர்ச்சியில் ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் உள்ள நட்சத்திர ஜோடிகளில் சூர்யா - ஜோதிகா இவர்களும் அடங்குவார்கள்.

சுமாராக 4 வருடங்கள் காதலித்து பெற்றோர்கள் சம்பதத்துடன் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு தற்போது இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள்.

விஜய் மகனை தொடர்ந்து இயக்குநராகும் சூர்யா மகள்- பெருமிதத்தில் குடும்பத்தினர் | Diya Suriya Gets Awards As Documentary Director

திருமணமாகி பல வருடங்கள் கடந்தாலும் சூர்யா - ஜோதிகாவின் காதல் விவாகரம் இன்றும் பேட்டிகளில் பேசப்படுகின்றன.

ஆரம்ப காலங்களில் சூர்யா - ஜோதிகாவின் காதலை சிவக்குமார் ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் பின்னர் 4 வருடங்களுக்கு பின்னர் ஏற்றுக் கொண்டதாகவும் ஒரு கதை உள்ளது.

விஜய் மகனை தொடர்ந்து இயக்குநராகும் சூர்யா மகள்- பெருமிதத்தில் குடும்பத்தினர் | Diya Suriya Gets Awards As Documentary Director

தியாவின் சினிமா என்றி

அம்பானி மனைவியின் இளமையை காப்பாற்றும் பானம்- இத மட்டும் கலந்துக்கோங்க

அம்பானி மனைவியின் இளமையை காப்பாற்றும் பானம்- இத மட்டும் கலந்துக்கோங்க

இந்த நிலையில் நடிகர் சூர்யாவின் குழந்தைகளான தேவ்- தியா இருவரும் அடுத்தடுத்து சாதனைகளை செய்து வருகிறார்கள்.

அந்த வகையில், சூர்யா - ஜோதிகாவின் அன்பு மகள் தியா இயக்குநராகியுள்ளதாக சூர்யா பதிவொன்றை பகிர்ந்துள்ளார்.

விஜய் மகனை தொடர்ந்து இயக்குநராகும் சூர்யா மகள்- பெருமிதத்தில் குடும்பத்தினர் | Diya Suriya Gets Awards As Documentary Director

அதில், "Leading Light - The Untold Stories of Women Behind the Scenes" என்ற ஆவண படத்தை தான் தியா இயக்கி இருக்கிறார். Triloka International Filmfare Awardsல் அந்த படம் திரையிடப்பட்ட நிலையில், அதற்கு இரண்டு விருதுகள் கிடைத்து இருக்கிறது.

சிறந்த screenwriter மற்றும் சிறந்த மாணவர் குறும்படம் ஆகிய பிரிவுகளில் விருது கிடைத்து இருக்கிறது.

இதற்காக சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் இன்ஸ்டாவில் பெருமிதத்துடன் பதிவிட்ட பதிவு வலைத்தளங்களிலுள்ள ரசிகர்களின் கவனத்திற்கு சென்றுள்ளது.   

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொக்குவில், வவுனியா, திருகோணமலை, கொழும்பு

22 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US