Diwali special: மொறுமொறுன்னு ரிப்பன் பக்கோடா... வெறும் 10 நிமிடத்தில் எப்படி செய்வது?

Healthy Food Recipes
By Vinoja Oct 25, 2024 03:30 PM GMT
Vinoja

Vinoja

Report

தீபாவளி பண்டிகையின் போது விதவிதமாக பலகாரங்கள் செய்து வீட்டில் உள்ள குழந்தைகள் மற்றும் அயலர்களுக்கு கொடுத்து மகிழ்வது வழக்கம். 

முன்னைய காலங்களில் கிராமங்களில் தான் தீபாவளி பலகாரங்கள் தயாரிப்பார்கள் ஆனால் இப்போது நகர வீடுகளிலும் விதவிதமான பலகாரங்கள் தயாரிக்க ஆரம்பித்துவிட்டனர்.

Diwali special: மொறுமொறுன்னு ரிப்பன் பக்கோடா... வெறும் 10 நிமிடத்தில் எப்படி செய்வது? | Diwali Special Ribbon Pakoda Recipe In Tamil

மற்ற நாட்களில் பலகாரங்களைக் கடைகளில் வாங்கும் நாம், பண்டிகை நாட்களிலாவது ஆரோக்கியமாகச் சாப்பிடலாம்.

அப்படி இந்த தீபாவளிக்கு வெறும் 10 நிமிடங்களில் தயாரிக்ககூடிய ரிப்பன் பக்கோடா எப்படி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம். 

Diwali special: மொறுமொறுன்னு ரிப்பன் பக்கோடா... வெறும் 10 நிமிடத்தில் எப்படி செய்வது? | Diwali Special Ribbon Pakoda Recipe In Tamil

ஆண்களின் உயிரணு உற்பத்தியை அதிகரிக்கும் காளான் மசாலா... எப்படி செய்வது?

ஆண்களின் உயிரணு உற்பத்தியை அதிகரிக்கும் காளான் மசாலா... எப்படி செய்வது?

தேவையான பொருட்கள்

அரிசி மாவு - 1 கப்

கடலை மாவு - 1/4 கப்

பொட்டுக்கடலை மாவு - 1/4 கப்

உப்பு - 1/2 தே.கரண்டி 

மிளகாய் தூள் - 1/2 தே.கரண்டி

பெருங்காயத் தூள் - 1/4தே.கரண்டி

எள்ளு - 1 தே.கரண்டி

சூடான எண்ணெய் - 1 மேசைக்கரண்டி 

தண்ணீர் - 1 கப் 

எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

Diwali special: மொறுமொறுன்னு ரிப்பன் பக்கோடா... வெறும் 10 நிமிடத்தில் எப்படி செய்வது? | Diwali Special Ribbon Pakoda Recipe In Tamil

செய்முறை

முதலில் ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு மற்றும் கடலை மாவை ஒன்றாக எடுத்து தனியாக வைத்துக்கொள்ள வேண்டும். 

பின்னர் அதனுடன் பொட்டுக்கடலை மாவையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.அதனையடுத்து அதில் உப்பு, மிளகாய் தூள், பெருங்காயத் தூள் மற்றும் எள்ளு விதைகளை ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்துக்கொள்ள வேண்டும். 

Diwali special: மொறுமொறுன்னு ரிப்பன் பக்கோடா... வெறும் 10 நிமிடத்தில் எப்படி செய்வது? | Diwali Special Ribbon Pakoda Recipe In Tamil

அதனையடுத்து அதனுடன் சூடான எண்ணெயை ஊற்றி, கரண்டியால் நன்கு கிளறி விட வேண்டும்.  பின் கை பொறுக்கும் சூட்டிற்கு வந்ததும்,கைகளால் பிசைந்துக்கொள்ள வேண்டும்.

பின்னர்  கொஞ்சம் கொஞ்சமாக நீரை சேர்த்து, மிகவும் இறுக்கமாக இல்லாமல், ஓரளவு இறுக்கமாக, அதே சமயம் மென்மையாக பிசைந்து மாவை தயார் செய்துக்கொள்ள வேண்டும்.

Diwali special: மொறுமொறுன்னு ரிப்பன் பக்கோடா... வெறும் 10 நிமிடத்தில் எப்படி செய்வது? | Diwali Special Ribbon Pakoda Recipe In Tamil

அதன் பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், பின்பு முறுக்கு உழக்கை எடுத்து, அதில் ரிப்பன் பக்கோடா அச்சை  எண்ணெயில் நேரடியாக பிழிந்துவிட்டு, பொரித்து எடுத்தால், அவ்வளவு தான் சுவையான மற்றும் ஆரோக்கியம் நிறைந்த ரிப்பன் பக்கோடா தயார். 

வெறும் 10 நிமிடத்தில் அசத்தல் சுவையில் குஸ்கா செய்யணுமா? இப்படி செய்து பாருங்க

வெறும் 10 நிமிடத்தில் அசத்தல் சுவையில் குஸ்கா செய்யணுமா? இப்படி செய்து பாருங்க

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW    


மரண அறிவித்தல்

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்

ஒமந்தை, Birmingham, United Kingdom

23 Jun, 2025
மரண அறிவித்தல்

வடமராட்சி, London, United Kingdom

23 Jun, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நவாலி, உடுவில், பிரித்தானியா, United Kingdom

11 Jun, 2025
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Stains, France

22 Jun, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Wembley, United Kingdom

05 Jul, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epinay, France

01 Jul, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, ஜேர்மனி, Germany

08 Jul, 2015
13ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ் பாண்டியன்தாழ்வு, Jaffna

04 Jul, 2022
மரண அறிவித்தல்

சுழிபுரம், சுதுமலை, வவுனியா, Colombes, France

30 Jun, 2025
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, நியூ யோர்க், United States, கோண்டாவில் கிழக்கு

30 Jun, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரெழு, கிளிநொச்சி

01 Jul, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

01 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Herne, Germany

30 Jun, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரங்குணை, குப்பிளான், சென்னை, India, Toulouse, France

24 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கொழும்பு, Brampton, Canada

29 Jun, 2025
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
38ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், India, புங்குடுதீவு

30 Jun, 1987
மரண அறிவித்தல்

புளியங்கூடல், கல்விளான், விசுவமடு, கொக்குவில், Paris, France, Basel, Switzerland

27 Jun, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கண்டி

26 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், திருநகர், Scarborough, Canada

01 Jul, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US