தீபாவளிக்கு அடுத்த நாள் உருவாகும் மங்கள யோகம்.. இந்த 3 ராசிக்கு பொற்காலம் ஆரம்பம்!
தீபாவளி நாளில் ஒளி, மகிழ்ச்சி, வளம் ஆகியவற்றை அனைத்து ராசிகளில் பிறந்தவர்களும் பெற்றுக் கொள்ளும் அதே சமயத்தில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் மாத்திரம் மங்கள யோகத்தால் ஜாக்போட்டைத் தட்டிச் செல்லவுள்ளனர்.
ஜோதிட சாஸ்த்திரங்களின்படி, தீபாவளி துங்கிய நேரத்தில் குரு, சுக்கிரன், புதன், செவ்வாய் ஆகிய நான்கு கிரகங்களும் நல்ல நிலைகளில் மாறிக் கொண்டுள்ளனர்.
இதனால் குறிப்பிட்ட சில ராசிகளில் “மங்கள யோகம்” என்ற சக்திவாய்ந்த ராஜயோகம் உருவாகியுள்ளது. இந்த யோகத்தினால் வாழ்க்கையில் சுபநிகழ்வுகள், செல்வம், வளர்ச்சி, புகழ் போன்ற நல்ல விடயங்கள் அதிகமாக நடக்கும்.
மங்கள யோகம்
ஜோதிடத்தில் கூறப்பட்டது போன்று “மங்கள யோகம்” என்பது செவ்வாய் கிரகம் (மங்களன்) நன்மை தரும் நிலையில் அமர்ந்து கொண்டிருப்பார்.
அப்போது குரு அல்லது சுக்கிரன் அவருடன் இணையும் சமயத்தில் இந்த மங்கள யோகம் உருவாகும். இதனால் தைரியம், வலிமை, மன உறுதி, சொத்து சேர்க்கை, வீட்டுவாசல் சுகம், பணவளர்ச்சி ஆகிய நற்பலன்கள் கிடைக்கும்.
தீபாவளிக்கு பின்னர் உருவாகும் இந்த யோகமானது, குறிப்பிட்ட சில ராசிக்காரர்களுக்கு செல்வம், பதவி, பாசம் என வாழ்க்கை முழுவதும் உயர்வை தரப்போகிறது. அப்படியானால் அந்த மூன்று ராசிகள் யார் யார் என்பதை பதிவில் பார்க்கலாம்.
மேஷ ராசி | தீபாவளிக்கு அடுத்து நாள் செவ்வாய்- குரு இருவரும் இணைகிறார்கள். இதனால் உண்டாகும் மங்கள யோகத்தால் தொழிலில் உயர்வு, புதிய வாய்ப்புகள், வியாபாரத்தில் லாபம் ஆகிய கிடைக்கும். நீண்ட ஆசைகள் நிறைவேறும். அத்துடன் பணிகளுக்கு இருந்து தடைகள் நீங்கும். |
சிம்ம ராசி | சிம்ம ராசி பிறந்தவர்களுக்கு மங்கள யோகத்தால் அரசன் போன்று மதிப்பு கிடைக்கும். தொழிலில் பொறுப்புக்கள் அதிகமாகும். சம்பள உயர்வு, புதிய திட்டங்கள் மூலம் லாபம் உள்ளிட்ட பல நிதி நன்மைகள் கிடைக்கும். பாசத்திலும் அமைதி நிலவும். அரசியலில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் கிடைக்கும். |
தனுசு ராசி | தீபாவளி பின்பு தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு செல்வம், புகழ் அதிகரிக்கும். அதே சமயம் வாழ்க்கையில் பெரிய முன்னேற்றம் ஏற்படும். நீண்ட நாட்களாக காத்திருந்த கடன்கள் தீரும் தொழிலில் பாரிய முன்னேற்றம் ஏற்படும். புதிய ஒப்பங்கள் கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது. வீட்டில் செல்வம் அதிகரிக்கும் சமயத்தில் ஆன்மீகத்தில் நாட்டம் காட்ட வேண்டும். |
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |