இலங்கையில் கிளாமர் உடையில் பேச்சுலர் பட நாயகியின் வைரல் புகைப்படங்கள்...

Divya Bharthi Instagram Viral Photos Tamil Actress Social Media
By Pavi May 07, 2024 08:12 AM GMT
Report

இலங்கைக்கு சுற்றுலாப்பயணம் சென்று கிளாமர் உடையில் சமூக வலைத்தளங்களில் பேச்சுலர் பட நாயகி திவ்யபாரதி வெளியிட்ட கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

'அப்பா' படத்தில் நடித்த நடிகையா இது? அடையாளம் தெரியாமல் மாறிய புகைப்படம்

'அப்பா' படத்தில் நடித்த நடிகையா இது? அடையாளம் தெரியாமல் மாறிய புகைப்படம்

திவ்ய பாரதி

இவர் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியான பேச்சுலர் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இலங்கையில் கிளாமர் உடையில் பேச்சுலர் பட நாயகியின் வைரல் புகைப்படங்கள்... | Divya Bharathi Srilankan Vacation Photos Viral

இது முதல் படமாக இருந்தாலும் கவர்ச்சியாக நடித்து ஒரு ரசிகர் பட்டாளத்தை தன்வசப்படுத்தி வைத்துள்ளார் திவ்ய பாரதி. இந்த படத்தை தொடர்ந்து இவருக்கு பல பட வாய்ப்புகள் குவிந்தன.

இவர் நடித்துள்ள சில படங்கள் இந்த ஆண்டு வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் நடிப்பதில் பிஸியாக இருந்தாலும் சோசியல் மீடியாக்களில் மிகவும் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார்.

இலங்கையில் கிளாமர் உடையில் பேச்சுலர் பட நாயகியின் வைரல் புகைப்படங்கள்... | Divya Bharathi Srilankan Vacation Photos Viral

அந்த வகையில் தற்போது இலங்கைக்கு சுற்றுா சென்றுள்ள திவ்ய பாரதி அவர் அங்கே என்ஜாய் பண்ணும் லேட்டஸ் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இது ரசிகர்கள் மத்தியில்  வைரலாகி வருகின்றது.

இலங்கையில் கிளாமர் உடையில் பேச்சுலர் பட நாயகியின் வைரல் புகைப்படங்கள்... | Divya Bharathi Srilankan Vacation Photos Viral

இலங்கையில் கிளாமர் உடையில் பேச்சுலர் பட நாயகியின் வைரல் புகைப்படங்கள்... | Divya Bharathi Srilankan Vacation Photos Viral

சூர்யா, ஜோதிகாவின் மகள் +12 பொது தேர்வில் எடுத்த மதிப்பெண் எவ்வளவு தெரியுமா?

சூர்யா, ஜோதிகாவின் மகள் +12 பொது தேர்வில் எடுத்த மதிப்பெண் எவ்வளவு தெரியுமா?

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW    


மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Markham, Canada

06 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
13ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

10 Nov, 2013
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US