ஒரு வேளை சாப்பாடு கூட இல்ல.. கண்ணமெல்லாம் சுருங்கி டிஸ்கோ சாந்தி எப்படி இருக்காங்க பாருங்க

Tamil Cinema Death
By Dhushi Oct 31, 2024 04:59 PM GMT
Report

“ஒரு வேலை சாப்பாட்டிற்கு கஷ்டப்பட்டேன்..” என டிஸ்கோ சாந்தியின் நிலை ரசிகர்களின் கவனத்திற்கு சென்றுள்ளது.

டிஸ்கோ சாந்தி

இவரெல்லாம் பொறுப்பான அப்பாவா? விளாசி எடுக்கும் நெட்டிசன்கள்

இவரெல்லாம் பொறுப்பான அப்பாவா? விளாசி எடுக்கும் நெட்டிசன்கள்

“உதய கீதம்” என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியவர் தான் நடிகை டிஸ்கோ சாந்தி.

இவரிடம் திறமை இருந்தாலும் வாய்ப்பு கிடைக்காததால், கவர்ச்சி நடனம் ஆட ஆரம்பித்து கவர்ச்சி நடிகையாகவே மாறி விட்டார். கவர்ச்சி நடனத்திற்கு பெயர் போன நடிகை டிஸ்கோ சாந்தி, பிரபல பழம்பெரும் நடிகர் ஆனந்தனின் மகள் ஆவார்.

ஒரு வேளை சாப்பாடு கூட இல்ல.. கண்ணமெல்லாம் சுருங்கி டிஸ்கோ சாந்தி எப்படி இருக்காங்க பாருங்க | Disco Shanthi Speaks About Srihari Death

தன்னுடைய தந்தை இறந்த பிறகு, குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய சூழ்நிலை சாந்தி வந்தது. இதனால் சாந்தி தனது 7 வயதில் சினிமாவிற்கு வந்தார். கதாநாயகியாக பயணத்தை ஆரம்பித்தவர் இறுதியாக கவர்ச்சி நடிகையாக வலம் வந்தார்.

திருமணம்

முத்து படத்திற்கு பின் அதே லுக்கில் நடிகை மீனா- பார்த்து மிரண்டு போன ரசிகர்கள்

முத்து படத்திற்கு பின் அதே லுக்கில் நடிகை மீனா- பார்த்து மிரண்டு போன ரசிகர்கள்

இதற்கிடையில் கடந்த1996ம் ஆண்டு தெலுங்கு நடிகர் ஸ்ரீஹரியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு சினிமாவிலிருந்து விலகி குடும்பத்தோடு ஹைதராபாத்தில் செட்டிலாகினார்.

இவர்களுக்கு அக்ஷரா,என்ற மகளும், ஷஷாங்க் , மேகம்ஷ் என்ற மகனும் உள்ளனர். ஸ்ரீஹரி கல்லீரல் நோயால் அவதிப்பட்டு உயிரிழந்தார். இதனால் சாந்தி மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி தினமும் குடிப்பதை பழக்கமாக்கிக் கொண்டார்.

ஒரு வேளை சாப்பாடு கூட இல்ல.. கண்ணமெல்லாம் சுருங்கி டிஸ்கோ சாந்தி எப்படி இருக்காங்க பாருங்க | Disco Shanthi Speaks About Srihari Death

ஒரு வேளை சாப்பாடு கூட இல்லை..

இந்த நிலையில் இது குறித்து பேசிய சாந்தி, “என் கணவர் இறந்த பின்னர் அவருடைய வங்கியில் 15 லட்சம் ரூபாய் தான் இருந்தது. அதனை என் வீட்டில் வேலை செய்தவர்களுக்கு கொடுத்தேன்.

என் பிள்ளைகள் கஷ்டப்படுவதில்லை என்னால் பார்க்க முடியவில்லை. இதனால் எங்களிடம் இருந்த ஒரு இடங்களை விற்று விட்டேன்.

ஒரு வேளை சாப்பாடு கூட இல்ல.. கண்ணமெல்லாம் சுருங்கி டிஸ்கோ சாந்தி எப்படி இருக்காங்க பாருங்க | Disco Shanthi Speaks About Srihari Death

பின்னர் அதனை வங்கியில் போட்டு அதிலிருந்து வரும் வட்டி பணத்தில் தான் சாப்பிடுகிறோம். ஒரு காலத்தில் நாங்கள் ஒரு வேலை சாப்பாட்டிற்கு கூட மிகவும் கஷ்டத்தை அனுபவித்தோம்...” என பேசியிருக்கிறார்.

இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாக பேசப்பட்டு வருகின்றது.   

ஒரு வேளை சாப்பாடு கூட இல்ல.. கண்ணமெல்லாம் சுருங்கி டிஸ்கோ சாந்தி எப்படி இருக்காங்க பாருங்க | Disco Shanthi Speaks About Srihari Death

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

  

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US