இவரெல்லாம் பொறுப்பான அப்பாவா? விளாசி எடுக்கும் நெட்டிசன்கள்
Viral Video
Funny viral video
By Manchu
சிறுமி ஒருவர் இருசக்கர வாகனத்தில் தந்தையை வைத்து ஓட்டிச்செல்லும் காட்சி வைரலாகி வருகின்றது.
பொதுவாக இன்றைய காலத்தில் சிறுவர்கள் இருசக்கர வாகனத்தினை அசால்டாக ஓட்டிச் செல்கின்றனர்.
இதற்கு சரியான வயது இல்லாமல் இருந்தாலும், பெற்றோர்கள் அவர்களை கண்டிக்காமல் ஆதரித்து வருகின்றனர்.
இங்கு சிறுமி ஒருவர் பள்ளி சீருடையில் இருசக்கர வாகனத்தினை இயக்கிச் சென்றுள்ளார். இதில் தந்தையும் பின்புறம் அமர்ந்து பயணித்துள்ளார்.
ஹெல்மெட் கூட அணியாமல் இவ்வாறு செய்வது சரியா? இவரெல்லாம் பொறுப்பான அப்பாவா? என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US