பிரபல இயக்குனர் சுசி கணேசன் வீட்டில் சோகம்.. யார் இவர்?- கவலையில் இணையவாசிகள்!
பிரபல இயக்குனர் சுசி கணேசனின் வீட்டில் ஏற்பட்ட சோக சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
சுசி கணேசன்
தமிழ் சினிமா மட்டுமல்ல உலகில் பிரபலமான இயக்குனராக திகழ்ந்தவர் சுசி கணேசன்.
இவர் இயக்கத்தில் “பைவ் ஸ்டார்” என்ற திரைப்படம் வெளியானது.
முதல் திரைப்படமாக இருந்தாலும் பல விருதுகளை வாங்கி கொடுத்தது.
இதனை தொடர்ந்து விரும்புகிறேன், திருட்டுப் பயலே, திருட்டுப் பயலே 2, கந்தசாமி போன்ற பல படங்களை இயக்கி இருந்தார்.
இந்த திரைப்படங்கள் இவரை ரசிகர்கள் மத்தியில் பேச வைத்தது. இப்படி சினிமா பக்கம் வளர்ந்தாலும் வாழ்க்கை என பார்க்கும் பொழுது லீனா மணிமேகலை பாலியல் ரீதியாக சுசி கணேசன் தொந்தரவு செய்வதாக புகார் கொடுக்கபட்டுள்ளது.
வீட்டில் சோகம்
இந்த நிலையில் சுசி கணேசன் வீட்டில் ஏற்பட்டு இருக்கும் சம்பவம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
குடும்பத்தினரால் ஒதுக்கப்படும் பாக்கியா! பழைய தோழியாக மாறி பாசம் காட்டிய ராதிகா.... எதிர்பாராத திருப்பம்
அந்த வகையில், சுசி கணேசனின் மனைவி மஞ்சரி. இவரின் தந்தை காலமாகியுள்ளார். இவரின் இழப்பு சுசி கணேசனின் குடும்பத்தாரை பெரிதும் பாதித்துள்ளது.
அத்துடன் சுசி கணேசனின் மாமனாருக்கு 85 வயது எனவும் குறித்த தகவல் தெரிவிக்கின்றது.
சுசி கணேஷின் மாமனார், திண்டுக்கல் மாவட்டத்தில் டெப்டி கலெக்டராக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.
அது மட்டும் இல்லாமல் இலங்கை அகதிகள் தீவிரமாக இருந்த காலகட்டத்தில் அந்த பகுதியில் தாசில்தாரகவும் பணியாற்றி இருந்தார்.
இவ்வளவு செழிப்பாகவும் சேவகானகவும் பணியாற்றியவர் இறந்து விட்டார் என்ற செய்தி சமூக வலைத்தளங்களில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |