நூறு ரூபாய்க்காக உயிரை விட்டாரா நடிகர்? பேட்டியில் உண்மையை கூறிய மனோ பாலா

Vijayakanth Tamil Cinema
By DHUSHI Apr 10, 2023 04:13 AM GMT
Report

சினிமாவில் வரும் சிறிய கதாபாத்திரத்திற்காகவும், 100 ரூபாய சம்பளத்திற்காக தன்னுடைய உயிரை மாய்த்து கொண்ட நடிகரின் சீக்ரெட்டை வெளியில் நடிகர் மனோ பாலா அவர்கள் ஓபனாக கூறியுள்ளார்.

யார் இந்த கருப்பு சுப்பையா

தமிழ் சினிமாவில் வரும் காமெடி நடிகர் இன்னொருவரை அடிக்கும் சீன்களில் நாம் அனைவரும் அவர்களை பார்த்து சிரிப்போம்.

ஆனால் இவர்கள் உண்மையாக படும் வேதனை யாரும் சரியாக பார்ப்பதில்லை.

இதன்படி, கவுண்டமணி, செந்திலுடன் துனை காமெடி நடிகராக நடித்து வந்தவர் தான் கருப்பு சுப்பையா.

நூறு ரூபாய்க்காக உயிரை விட்டாரா நடிகர்? பேட்டியில் உண்மையை கூறிய மனோ பாலா | Director Manobala Pressmeet

இவர் ஆரம்பக்கட்டத்தில் சிறிய ரோலுக்கு வந்தாலும் காலப்போக்கில் இவர் நீண்ட காட்சிகளில் நடிக்கும் நடிகராக நடித்து வந்தார்.

இந்த நிலையில் நடிகர் கருப்பு சுப்பையா அவர்கள் விஜயகாந்தின் “பெரிய மருது” என்ற திரைபடத்தில் இணைந்து நடித்திருப்பார்.

அதில் ஈயம் பூசிய மனிதர் போல் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அந்த காட்சி இன்று வரை யார் பார்த்தாலும் வயிறு குலுங்க சிரிப்பார்கள்.

ஆனால் இதற்கு பின்னால் நடந்த கதையை கேட்டால் மன வறுத்தம் தான் படுவோம்.

நூறு ரூபாய்க்காக உயிரை விட்டாரா நடிகர்? பேட்டியில் உண்மையை கூறிய மனோ பாலா | Director Manobala Pressmeet

சினிமாவில் மறைக்க ஒரு உண்மை

கருப்பு சுப்பையா அந்த படத்திற்காக உடம்பு முழுவதும் பெயிண்ட் பூசியிருப்பார். அந்த பெயிண்ட் உடம்பில் ஊறியதால் அவருக்கு ஒவ்வாமை ஏற்பட்டு அடுத்த நாளே அவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் அந்த வேளையில் பரபரப்பை ஏற்படுத்தி வந்தது. ஆனால் இதனை பெரியதாக யாரும் பேசவில்லை என நடிகர் மானோ பாலா அவர்கள் ஒபனாக கூறியுள்ளார்.

நூறு ரூபாய்க்காக உயிரை விட்டாரா நடிகர்? பேட்டியில் உண்மையை கூறிய மனோ பாலா | Director Manobala Pressmeet

இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது, இதனை பார்த்த ரசிகர்கள்,“ நாம் பார்த்து நகைக்கும் சினிமாவில் இவ்வளவு பாதிப்பு இருக்கிறதா? ” என கமண்ட் செய்து வருகிறார்கள்.  

Gallery
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US