பாலாவின் மனைவி முத்துமலர் கோடீஸ்வரியா? விவாகரத்திற்கான காதல் காரணங்கள்
இயகுனர் பாலா மனைவி மலரை 17 வருட மண வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்து இருக்கிறார்.
சேது படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பாலா. அவர் இயக்கி முதல் படத்திலேயே தேசிய அளவில் தமிழ் சினிமாவுக்கு பெயரை தேடித்தந்தார்.
இவரின் படங்கள் எப்பொழுதுமே வித்தியாசமானதாகவே இவருக்கும் பிதாமகன், நந்தா, நான் கடவுள், அவன் இவன், பரதேசி, தாரைதப்பட்டை, நாச்சியார் போன்ற படங்களை இயக்கியுள்ளார்.
பிரபல இயக்குனர் பாலா விவாகரத்து - மனைவியை பற்றிய வெளியான திடுக்கிடும் தகவல்
வித்தியாசமானதாகவே இவருக்கும் பிதாமகன், நந்தா, நான் கடவுள், அவன் இவன், பரதேசி, தாரைதப்பட்டை, நாச்சியார் தேசிய விருதை 6 முறையும், 13 முறை மாநில விருதை பெற்றுள்ளார்.
கடந்த 2004-ம் ஆண்டு உறவுக்கார பெண்ணான முத்துமலரை பாலா திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளது. கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பிரிருந்தே இருவரும் பிரிந்து விட்டனர்.
கோடீஸ்வரரின் மகள்
கடந்த மார்ச் 5-ம் தேதி தான் இருவரும் சட்டபூர்வமான விவாகரத்து கிடைத்துள்ளது.
இந்த நிலையில், பாலாவின் மனைவி முத்துமலரை பற்றி தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
மதுரை சேர்ந்த இவர் கோடீஸ்வரரின் மகள். பிறந்ததில் இருந்தே சொகுசு வாழ்க்கையை வாழ்ந்துள்ளார். வீட்டிற்கும் செல்லப்பிள்ளை. ஆனால் மனைவியையும், பாலா படத்தில் வரும் கதாபாத்திரத்தை போலவே அவ்வப்போது கடுமையாக நடந்துகொள்வாராம்.
இதனால் மனம் நொந்துப்போன முத்துமலர் விவாகரத்து கோரி பெற்றுள்ளார். கிட்டத்தட்ட 4 வருடமாக போராட்டத்திற்கு பின் பாலா விவாகரத்தை கொடுத்துள்ளார்.
மனைவியின் பழைய காதல்
பாலாவின் மனைவி அரசியல் மகனுடன் காதலில் இருப்பதும், பாலாவும் நடிகைகளுடன் தொடர்பில் இருப்பதாகவும் விவாகரத்து காரணம் எனக்கூறப்படுகிறது.
மேலும், பயில்வான் ரங்கநாதன் கூறுகையில், பழைய காதலை மறந்திருந்த மனைவிக்கு பாலாவின் நடவடிக்கைகளான புகை பிடிப்பது, அந்தரங்க விஷயத்தில் ஈடுபாடு இல்லாதது, குடும்பத்தில் நேரம் செலவிடாதது என அனைத்திலும் தவறாக பட்டது.
இதற்கு காதலனே பரவாயில்லை என தொடர்ந்து காதலனுடனேயே உடனே தொடர்பில் இருந்து வந்துள்ளார். இதனால் தான் விவாகரத்து வரை தற்போது சென்றுள்ளார்.