22 கோடி ஆண்டு பழமையான டைனோசர் கால்தடத்தை கண்டுபிடித்த 4 வயது குழந்தை! கடும் ஷாக்கில் விஞ்ஞானிகள்
world
british
beach
By Jon
பிரித்தானியாவில் 22 கோடி ஆண்டுகள் பழமையான டைனோசரின் காலடித் தடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் தெற்கு வேல்ஸ் பகுதியில் உள்ள பெண்ட்ரிக்ஸ் கடற்கரையில் டைனோசரின் காற்தடத்தை கண்டு 4 வயது சிறுமியொருவர் தனது தந்தைக்கு தெரிவித்துள்ளார்.
அவர் அதனை புகைப்படம் எடுத்து தனது மனைவிக்கு காண்பித்துள்ளார். அவரது மனைவி புகைப்படத்தினை நிபுணர்களுக்கு அறிவித்துள்ளார்.
டைனோசர்கள் எப்படி நடந்தன என்பதை நிறுவ இந்த கால் தடம் உதவும் என விஞ்ஞானிகள் நம்புகிறார்கள். இது குறித்த புகைப்படம் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

இலங்கையில் கிரிக்கெட் ஏன் மக்களை ஒன்றிணைக்கிறது? 8 மணி நேரம் முன்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US