ஆடை இன்றி கார் ஓட்ட அணுமதியா? வினோதமான சாலை விதிகளும் கடைப்பிடிக்கும் நாடுகளும்...

Japan Switzerland New York Germany World
By Vinoja Nov 03, 2024 02:00 AM GMT
Report

பொதுவாகவே பெரும்பாலான மனிதர்களுக்கு கார் வாங்குவது மற்றும் கார் ஓட்டுவது இரண்டிலும் அலாதி இன்பம் இருக்கும். 

ஆனால் சாலை விதிகளை பின்பற்றுவது என்றாலே பலருக்கும் எரிச்சல் உணர்வு ஏற்படுவது வழக்கம். சாதாரணமான சாலை விதிகளை பின்பற்றுவதே பலருக்கும் இயலாத காரியம். 

ஆடை இன்றி கார் ஓட்ட அணுமதியா? வினோதமான சாலை விதிகளும் கடைப்பிடிக்கும் நாடுகளும்... | Different Traffic Rules Around The World

அப்படி இருக்கையில், உலகில் பல்வேறு நாடுகளிலும் வித்தியாசமான மற்றும் வினோதமான சாலை விதிகள் நடைமுறையில் உள்ளது உங்களுக்கு தெரியுமா? 

அப்படி ஒருசில நாடுகளில் கடைப்பிடிக்கப்படும் வித்தியாசமான சாலை விதிமுறைகள் தொடர்பில் இந்த பதிவில் பார்க்கலாம். 

ஆடை இன்றி கார் ஓட்ட அணுமதியா? வினோதமான சாலை விதிகளும் கடைப்பிடிக்கும் நாடுகளும்... | Different Traffic Rules Around The World

viral video: கண்களை மறைக்கும் தோலை நுட்பமான முறையில் அகற்றும் பாம்பு... புல்லரிக்கும் காட்சி

viral video: கண்களை மறைக்கும் தோலை நுட்பமான முறையில் அகற்றும் பாம்பு... புல்லரிக்கும் காட்சி

வினோதமான சாலை விதிகள்

நியூயார்க் நகரத்தல் தேவையில்லாமல் ஹார்ன் அடிப்பது சட்ட விரோதமானது. இந்த நாட்டில் தேவையில்லாமல் ஹார்ன் எடுப்புவதற்கு $350 வரையில்  அபராதம் விதிக்கப்படுகின்றது. 

இவ்வாறு செய்வது ஓட்டுநர்கள் தங்கள் ஓட்டுநர் உரிமத்தில் பிளாக் மார்க்குகளை ஏற்படுத்திக்கொள்வதற்கு வழிவகுக்கும். 

ஆடை இன்றி கார் ஓட்ட அணுமதியா? வினோதமான சாலை விதிகளும் கடைப்பிடிக்கும் நாடுகளும்... | Different Traffic Rules Around The World

அது போல் சுவிட்சர்லாந்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் கார்களைக் கழுவக்கூடாது என தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை ஓய்வு நாளாகக் பிரகடனப்படுத்தப்பட்டிருப்பதால் இந்த நாளில் காரை கழுவுவது தடை செய்யப்பட்டுள்ளது. 

பெலாரஸில், இரண்டு சக்கரங்களுக்கு மேல் உள்ள வாகனங்களில் கட்டாயம் தீயணைக்கும் கருவியை வைத்திருக்க வேண்டியது அவசியம். குறித்த விடயம் பெலாரஸில் சட்டமாக்கப்பட்டுள்ளது. 

ஆடை இன்றி கார் ஓட்ட அணுமதியா? வினோதமான சாலை விதிகளும் கடைப்பிடிக்கும் நாடுகளும்... | Different Traffic Rules Around The World

அதுமட்டுமன்றி முதலுதவி பெட்டி, எச்சரிக்கை முக்கோணம், வெளிப்புற விளக்குகளுக்கான உதிரி பல்புகள், ஹெட்லேம்ப் மாற்றிகள் மற்றும் ஸ்டெப்னி போன்ற பொருட்களையும் வைத்திருக்க வேண்டும். 

ஜெர்மனியில் கார் ஒரு தனியார் இடமாகவே பார்க்கப்படுகின்றது. இதில் இவர்களுக்கு முழு சுதந்திரம் மற்றும் உரிமை காணப்படுகின்றது. எனவே அங்கு நிர்வாணமாக கார் ஓட்டுவது சட்ப்படி அணுமதிக்கப்படுகின்றது.

ஆடை இன்றி கார் ஓட்ட அணுமதியா? வினோதமான சாலை விதிகளும் கடைப்பிடிக்கும் நாடுகளும்... | Different Traffic Rules Around The World

ஆனால் காரில் இருந்து இறங்கும் பட்சத்தில், ஓட்டுநர்கள் ஆடை அணிய வேண்டும். அதாவது அவர்களின் எல்லைக்குள் இருந்து சமூகத்துக்குள் பிரவேசிக்கும் போது ஆடை கட்டாயமாகும். 

அது போல் பிலிப்பைன்ஸில் விரும்பிய நாளில் வாகனம் ஓட்ட முடியாது.லைசென்ஸ் பிளேட் 1 அல்லது 2 இல் முடிவடைந்தால், திங்கட்கிழமை வாகனம் ஓட்டுவது சட்டப்படி குற்றமாகும். 

ஆடை இன்றி கார் ஓட்ட அணுமதியா? வினோதமான சாலை விதிகளும் கடைப்பிடிக்கும் நாடுகளும்... | Different Traffic Rules Around The World

எல்லா நாடுகளிலும் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவது தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் ஜப்பானில் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவருடன்  பயணிப்பவர்களுக்கும் அபராதம் விதிக்கப்படும். 

போக்குவரத்து விதிகளை மீற அவர்களும் உடந்தையாக இருந்தமைக்காகவே இவ்வாறு அபராதம் விதிக்கப்படுகின்றது. இப்படிப்பட்ட வினோதமான சாலை விதிகளை இந்த நாடுகள் கடைப்பிக்கின்றன.

வீட்டில் செல்வ செழிப்பு பெருகணுமா? இந்த சிலைகளில் ஒன்றை வைத்தாலே போதும்

வீட்டில் செல்வ செழிப்பு பெருகணுமா? இந்த சிலைகளில் ஒன்றை வைத்தாலே போதும்

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW



3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
மரண அறிவித்தல்

வாதரவத்தை, Leamington Spa, United Kingdom

31 Oct, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், திருகோணமலை, வவுனியா

03 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கிளிச்சி-ச ous ஸ்-போயிஸ், France

04 Nov, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
மரண அறிவித்தல்

அல்வாய், உபயகதிர்காமம்

01 Nov, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US