கழுகுக்கும் ராஜாளிக்கும் என்ன வித்தியாசம்னு தெரியுமா? இதுவரை பலரும் அறியாத தகவல்

Motion of no confidence Department Of Wildlife
By Vinoja Sep 15, 2024 06:35 AM GMT
Report

'அக்சிபிட்ரிடே' என்னும், பறவை குடும்பத்தை சேர்ந்த, மிகப்பெரிய ஊன் உண்னி பயவையாக பார்கப்படுகின்றதே கழுகு. இது பறவை உலகின் அரசன் என வர்ணிக்கப்படுகின்றது. 

அதிகாரம், சுதந்திரம் மற்றும் மேன்மை ஆகியவற்றின் அடையாளமாக கழுகு கருதப்படுகின்றது. 

கழுகுக்கும் ராஜாளிக்கும் என்ன வித்தியாசம்னு தெரியுமா? இதுவரை பலரும் அறியாத தகவல் | Difference Between Hawk And Eagle

கழுகுகளால் தன்னை விட 8 மடங்கு அதிகமான எடையை தூக்கிக்கொண்டு பறக்க முடியும் என ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

இதன் கண் பார்வை திறன் மனிதனின் திறனை விட 4 மடங்கு அதிகம். அதனால் 1000 அடிக்கு மேல் இருந்தே தரையில் இருக்கும் இரையை துல்லியமாக பார்க்க முடியும். கழுகுக்கும் ராஜாளிக்கும் என்ன வித்தியாசம் என இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.

கழுகுக்கும் ராஜாளிக்கும் என்ன வித்தியாசம்னு தெரியுமா? இதுவரை பலரும் அறியாத தகவல் | Difference Between Hawk And Eagle

என்ன வித்தியாசம்?

chanakya topic: மனைவியை வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியாக வைக்க வேண்டுமா? இதை செய்ங்க

chanakya topic: மனைவியை வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியாக வைக்க வேண்டுமா? இதை செய்ங்க

கழுகுகள் எப்போதும் எலி, கோழி, முயல், பாம்புகள் மற்றும் மீனை மிகவும் விரும்பி சாப்பிடும்.  கழுகின் ஆயுட்காலம் 70 ஆண்டுகள் ஆகும். 

ஆனால் இருப்பினும் கழுகுகளுக்கு 35 வயதாகும் சந்தர்ப்பத்தில் வாழ்வா? சாவா? என்ற ஒரு நிலையைக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றது. 

கழுகுக்கும் ராஜாளிக்கும் என்ன வித்தியாசம்னு தெரியுமா? இதுவரை பலரும் அறியாத தகவல் | Difference Between Hawk And Eagle

கழுகு தன் இளைமை காலத்தில் அதாவது 35 வருடங்கள் வரையில் வேட்டையாடி ஒடி அலைந்த பின்  தன் அலகு (மூக்கு)  கீழ்நோக்கி மடங்கி போய் தடித்து விடும், மாமிசத்தை குத்தி கிழித்து சாப்பிட முடியாதளவுக்கு அதன் அலகு மாற்றமடைந்துவிடும்.

அடுமட்டுமன்றி  இறக்கைகளும் அடர்த்தியாகிவிடுவதால் அதன் கணம் தாங்க முடியாமல் கழுகினால் பழையபடி பறக்கவே முடியாமல் போகும். நகங்கள் உதிரந்து இரையை பற்றிப்பிடிக்கவும் முடியாது. 

கழுகுக்கும் ராஜாளிக்கும் என்ன வித்தியாசம்னு தெரியுமா? இதுவரை பலரும் அறியாத தகவல் | Difference Between Hawk And Eagle

இப்போது கழுகினால் பறந்து வேட்டையாட முடியாது, அதனால் செத்து போன பழைய உணவை சாப்பிடலாம் என நினைத்தாலும் அலகு மடங்கி போய் மாமிசத்தை கொத்த கூட முடியாமல் தவிக்கும். இப்படிப்பட்ட நிலையில்  கழுகுக்கு வாழ்வா? சாவா? என்று தீர்மாணிக்கும் நேரமாக இது இருக்கும்.

இந்த நிலையில் இருந்து மீள முடியாத கழுகு உணவின்றி இறந்து விடுகின்றது. ஆனால் வாழ வேண்டும் என்று  முடிவெடுக்கும் சில கழுகுகள் மலை உச்சியில் தனியாக போய் தன் அலகால் தன்னுடை இறக்கைகளை தானே பிய்த்து எறியும்.

கழுகுக்கும் ராஜாளிக்கும் என்ன வித்தியாசம்னு தெரியுமா? இதுவரை பலரும் அறியாத தகவல் | Difference Between Hawk And Eagle

ரத்தம் சொட்டி வரும் வலி உயிர் போகும் அளவுக்கு கடினமான இருக்கும். ஆனால் இந்த வலியை அநி்த கழுகுகள் பொருத்துக்கொள்ளும்.பிறகு தனது நகங்களை பிய்த்து போடும்.

கடைசியில்  தன் வளைந்து போன  அலகை  வலிமையான பாறைகளில் முட்டி மோதி குத்தி உடைத்து விடுகின்றது. இப்போது எதுவும் இல்லாமல் இருக்கும். ஆனால் அதற்கு தெரியும் தன்னால் மீண்டு வர முடியும் என்று. அதன் நம்பிக்கையுடன் சில காலம் வலியுடன் போராடிக் கொண்டு காத்திருக்கும். 

கழுகுக்கும் ராஜாளிக்கும் என்ன வித்தியாசம்னு தெரியுமா? இதுவரை பலரும் அறியாத தகவல் | Difference Between Hawk And Eagle

சில நாட்களின் பின்னர் மீண்டும் புதிய இறக்கைகள் முளைக்கும், புதிய கூர்மையான அலகு முளைக்கும், புதிய நகங்கள் முளைக்கும்.

மீண்டும் அந்த கழுகு மறு பிறவி எடுக்கும், அதுக்கு பேர் தான் ராஜாளி எனப்படுகின்றது.அது இப்போது பார்பதற்கு மிகவும் பயங்கரமான பிரம்மாண்ட தோற்றத்துடன் இருக்கும்.

கழுகுக்கும் ராஜாளிக்கும் என்ன வித்தியாசம்னு தெரியுமா? இதுவரை பலரும் அறியாத தகவல் | Difference Between Hawk And Eagle

இப்போது வேட்டையாடு திறன் அதற்கு முன்பை விட மூன்று மடங்கு அதிகமாக இருக்கும். கழுகு ராஜாளியாக மாறும் இந்த செயன்முறை மனிதர்களுக்கு மிகச்சிறந்த உதாரணமாகவும் அமைகின்றது. 

32 வயதுக்குள் பெண்கள் நிச்சயம் கற்றுக்கொள்ள வேண்டிய விடயங்கள்... என்னென்ன தெரியுமா?

32 வயதுக்குள் பெண்கள் நிச்சயம் கற்றுக்கொள்ள வேண்டிய விடயங்கள்... என்னென்ன தெரியுமா?

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW

மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US