டீக்கடையில் இளம்பெண்ணிடம் சிக்கி புலம்பெயர் தமிழர்கள் பட்ட அவஸ்தை... வேற லெவல் காணொளி
இன்றைய காலத்தில் மனிதர்கள் அனுபவிக்கும் ஒவ்வொரு சூழ்நிலைகள் நாளுக்கு நாள் அதிகமாகவே இருக்கின்றன. இவ்வாறான விடயங்களை ஈழத்து கலைஞர்கள் மிகவும் சிறப்பான முறையில் காணொளியாக பார்வையாளர்களுக்கு எடுத்துச் செல்கின்றனர். பொதுவாக டீ கடை என்று சென்றாலே நமக்கு தெரியாத பல விடயங்களை அங்கே தெரிந்து கொண்டு வரலாம்.
காரணம் அங்கு பலரும் கூடி டீ அருந்துவது மட்டுமின்றி நாட்டு நடப்பினையும், மற்றவர்களின் பிரச்சினையையும் பழக்கம் பேசுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.
இங்கு டீ கடையில் அமர்ந்து கொண்டு இளம்பெண் ஒருவரிடம் மாட்டிக்கொண்ட புலம்பெயர் தமிழர்கள் படாத பாடுபடும் காட்சியினைக் காணலாம். பாடகர் சந்தோஷ் நாராயணன் நிகராக பாடல் மீது அதிக ஈடுபாடு கொண்ட பெண் படுத்தும் அலப்பறையினை நீங்களே பாருங்க